விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை…
View More விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையில் மொரட்டு சம்பவம்.. கடையை திறந்ததுமே மிரண்டு போன ஊழியர்கள்tasmac
டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…
View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்திகோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேரா
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் வந்த மது அருந்திவிட்டு செல்வோருக்கு தனியாக டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை…
View More கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேராபாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்தி
சென்னை: மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும்…
View More பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. டாஸ்மாக் நிறுவனம் எடுத்த மேஜர் முடிவு.. நல்ல செய்திஅதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டா? கலெக்டர் விளக்கம்!
பொங்கல் விடுமுறை தினத்தில் அதிகமாக டாஸ்மாக் விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தபோது டாஸ்மாக்…
View More அதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டா? கலெக்டர் விளக்கம்!