தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தனது இசையாலும், வரிகளாலும், குரலாலும் தித்திதிக்கும் தேன்சுவைப் பாடல்களைக் கொடுத்தவர்கள் எம்.எஸ்.வி., கண்ணதாசன், வாலி, எ.எம்.சௌந்தரராஜன். இப்படி இவர்கள் கூட்டணி கொடுத்த…
View More 50 முறை எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி.. உடனடியாக எம்.எஸ்.வி-க்குப் பறந்த தகவல்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்spb hits
தந்தையைப் போலவே ஹிட் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.பல்லவி.. ஜொலிக்காமல் போன வாரிசு!
இந்திய சினிமா உலகில் கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி பல விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல் பல கோடி நெஞ்சங்களை வென்றவர்தான் பாடு நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம். எம்.எஸ்.விஸ்வநாதனில் ஆரம்பித்து அனிருத் வரை 4 தலைமுறை…
View More தந்தையைப் போலவே ஹிட் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.பல்லவி.. ஜொலிக்காமல் போன வாரிசு!சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா… இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப்…
View More சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்.. அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ஏனெனில் அஜீத்தின் பள்ளி வகுப்புத் தோழர் எஸ்.பி.பி-யின் மகனான எஸ்.பி.பி.சரண் என்பது…
View More அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்.. அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் என்ற பின்னணி பாடல் ஜாம்பவான்கள் வீற்றிருந்த நேரத்தில் பாடும்நிலாவாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் தனது வசீகர குரலால் கட்டிப் போட்டவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.…
View More எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு!
தமிழ் சினிமாவில் டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் என புகழ்பெற்ற பாடர்கள் அனைத்து படங்களையும் தங்களது குரல் வளத்தால் ஆட்சி செய்ய அவர்களுக்கு மாற்றாக தனது அடிநாதக் குரலில் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.…
View More எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு!இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!
Spotify செயலியில் பாடல்களைக் கேட்கும் 2K கிட்ஸ்களுக்கு வானொலிகளின் அருமைகள் தெரிந்திருக்காது என்றே சொல்லலாம். இணையம், தொலைக்காட்சி, பண்பலை போன்றவை வருவதற்கு முன் மிகச் சிறந்த தொலைத் தொடர்புச் சாதனமாக இருந்தது வானொலி. வானொலி…
View More இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!
தமிழ் சினிமாவின் தனிப் பெரும் ஆளுமைகள் என இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இசைச் சக்கரவர்த்தி இளையராஜா. மற்றொருவர் பாடல் அரசன் டி.எம்.சௌந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாடி பல…
View More முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?
இன்று சினிமாவில் ஒரு பாடலைப் பாடி விட்டாலே ஹிட் பாடகர்களின் ரேஞ்சுக்கு அலப்பறைகளையும், பேட்டிகளையும் கொடுத்து பில்டப் கொடுக்கும் பாடகர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி தான்…
View More பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல்… இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…
ஒரே ஒரு பாடல் தான். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகம் மட்டுமல்லாமல் 80’s கிட்ஸ் முதல் 2010 கிட்ஸ் வரை இன்றும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன இருக்கு இந்தப்…
View More 40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல்… இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…தளபதி விஜய்யின் தாய்மாமன் இப்படி ஒரு பின்னணி பாடகரா? தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய பிரபல பாடகர்
தமிழ் சினிமாவில் எஸ்.பி.பி, யேசுதாஸ், கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் என ஆண் பாடகர்கள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் நடுநிலையான பாடகர்களும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். அவர்களில் தீபன் சக்கரவர்த்தி, அருண்மொழி, ஜெயச்சந்திரன்…
View More தளபதி விஜய்யின் தாய்மாமன் இப்படி ஒரு பின்னணி பாடகரா? தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய பிரபல பாடகர்