தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் தோல்வி மற்றும் அதனை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி…
View More ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள வேறு வழியில்லை.. எத்தனையோ முன்னாள் முதல்வர்கள் இன்றைய மத்திய NDA அரசில் மோடி தலைமையில் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஒரு வேளை மத்திய அமைச்சரவையில் இணைந்தால் அஇஅதிமுக குளறுபடிகள் தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது.