இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்துவரும் ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கூறிய பேட்டி வைரலாகி வருகிறது. குறிப்பாக, போர் விமான எஞ்சின் உற்பத்தி,…
View More விமான எஞ்சின் முதல் ஜெட் வரை இனி எல்லாமே இந்தியாவின் தயாரிப்பு.. வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலைமை இனி இல்லை.. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? இந்தியாவிடம் இருந்து வெளிநாடுகள் ஜெட், விமானம் வாங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.. இந்தியாடா….rajnath singh
ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, பாகிஸ்தான் போன்ற “பொறுப்பில்லாத மற்றும் குற்றவாளி நாட்டின்” கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதா என உலக சமுதாயத்துக்கு ஒரு பெரிய…
View More ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் புதிய சோதனை மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், ஆபரேஷன்…
View More பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!