தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலம் மட்டும் இல்லாமல் இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இசையுலகில் ராஜாவாக திகழப் போகிறவர் தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
View More இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..radha
விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!
தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் சிவாஜியோ அல்லது ஒரு பிரபல நடிகரின் படத்தில்…
View More விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!ஒரே சமயத்தில் சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.. எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்.. தென் இந்தியாவை கலக்கிய நடிகை!
Ambika: தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் ஹீரோக்கள் பலரும் கொடி கட்டிப் பறந்த போது சில நடிகைகள் தங்களின் திறன் காரணமாக தாங்களும் சளைத்தவர்கள் என்பதையும் நிரூபித்திருந்தார்கள். அந்த லிஸ்ட்டில் நடிகைகள் ஸ்ரீதேவி, நதியா, ரேவதி,…
View More ஒரே சமயத்தில் சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.. எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்.. தென் இந்தியாவை கலக்கிய நடிகை!கார்த்திகா நாயருக்கு கல்யாணம் ஆகிடுச்சு!.. நடிகை ராதாவுக்காக குவிந்த 80ஸ் நட்சத்திரங்கள்!
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமணம் இன்று கேரளாவில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. பாரதிராஜாவின் அலைகள்…
View More கார்த்திகா நாயருக்கு கல்யாணம் ஆகிடுச்சு!.. நடிகை ராதாவுக்காக குவிந்த 80ஸ் நட்சத்திரங்கள்!ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!
திரை உலகில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் படத்தில் நடிக்க வருவதும் சில சமயம் இருவரும் இணைந்து நடிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த காலத்திலேயே பத்மினி, ராகினி, லலிதா ஆகியோர் இணைந்து நடித்தனர்.…
View More ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்.. தமிழ் சினிமாவில் நடந்த ஒரே ஒரு புதுமை..!
தமிழ் சினிமாவில் முதல் முறையாக இடைவேளைக்கு பிந்தைய பாகத்தை முதலிலும் முதல் பாகத்தை இடைவேளைக்கு பிறகும் ஓட்டி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் அது மோகன், அமலா, ராதா நடித்த ‘மெல்ல திறந்தது கதவு’…
View More தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்.. தமிழ் சினிமாவில் நடந்த ஒரே ஒரு புதுமை..!