தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஏராளமான நடிகைகள் வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கலாம். ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி அரசியலில் நுழைந்து புரட்சித் தலைவி என பெயர் எடுத்த ஜெயலலிதாவை போல…
View More பிரபல கிரிக்கெட் வீரர் மீது ஜெயலலிதாவிற்கு இருந்த க்ரஷ்.. அவருக்காகவே நடிகை செஞ்ச அதிரடி விஷயம்..mgr
தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்
கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இருவருமே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை தங்களது எழுத்தில் பதிவிட்டு விடுவர். பின்னாளில் ஏதாவது ஒரு தருணத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும். இதற்குத் தகுந்த உதாரணம் எழுத்தாளர்…
View More தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சிறுவயது பாலகனாக ஆனந்த ஜோதி படத்தில் நடித்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின்னர் வாலிப வயதில் ஹீரோவாக கமல் முயற்சி…
View More இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய்,…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?
இந்தியர்கள் எப்பொழுதுமே சென்ட்டிமென்ட்டுக்கு அடிமையானவர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சென்டிமென்ட் பார்த்தே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வது வழக்கம். இந்தப் பழக்கம் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. அவரது…
View More தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.…
View More ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலரும் அறியாத தகவல். மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதால் நாடகக் குழுவில் இணைந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்க ஆரம்பித்தவர் பின்னாளில்…
View More ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..
சினிமாவில் நடிகராகவோ, நடிகையாகவோ கால் பதிக்கும் பலரால் தொடர்ந்து ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியாது. அதை எல்லாம் கடந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலைத்து சினிமாவில் தங்கள் பெயரை பதித்தவர்கள்…
View More முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..உங்களுக்கு எதுக்கு இரண்டு மைக்..? ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றி விழாவில் நம்பியாரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அசத்தல் பதில்!
தமிழ் சினிமாவில் உச்ச ஹீரோக்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர் என்றால் அவர்களுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கக் காரணமான மற்றொரு மகா கலைஞன் தான் நம்பியார். இவர்கள் இருவரின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கென்றே பிறந்தவர் என்பது…
View More உங்களுக்கு எதுக்கு இரண்டு மைக்..? ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றி விழாவில் நம்பியாரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அசத்தல் பதில்!எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..
திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற…
View More எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..
மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞர் கருணாநிதியின் கூர்மையான வசனங்களைப் பேசி நடித்து வந்த எம்.ஜி.ஆர் முதன் முதலாக கலைஞரை விடுத்து கண்ணதாசனை வசனம் எழுதச் சொல்லி இமாலாய வெற்றி கண்ட படம்…
View More எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!
எழுத்துத் துறையில் தீரா ஆர்வம் கொண்ட இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை விழா ஒன்றிற்கு எம்.ஜி.ஆர் வந்துள்ளார். அப்போது அவர் முன்னிலையிலேயே சினிமா பற்றி கடுமையாக விமர்ச்சித்தார்…
View More முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!