சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?mgr movies
பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்களக்ஸ் அல்லது கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டாலே ஆயுசு முழுவதும் வருமானம் கொடுக்கும். அந்த அளவிற்கு படத்தின்…
View More பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்
நாடக நடிகராக தனது வாழ்க்கையினைத் தொடங்கி படிப்படியாக தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் பின்னர் நாடே போற்றும் அளவிற்கு மாமனிதராக உயர்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 1936-ல் வெளிவந்த…
View More ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைப் பார்த்து பலமாகச் சிரித்த எம்.ஜி.ஆர்..
தமிழ் சினிமாவில் பிரபல இரட்டை இயக்குநர்களாக வலம் வந்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. நடிகர் திலகத்தின் திறமையை உலகம் அறியச் செய்தவர்கள். ஆம் பராசக்தி படத்தில் முதன் முதலாக…
View More நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைப் பார்த்து பலமாகச் சிரித்த எம்.ஜி.ஆர்..சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகத் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. தனது முதல் நடிப்புப் பள்ளியான பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து அங்கே நடனம், பாட்டு, நடிப்பு,…
View More சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?
இன்று ஒரு படத்தில் நடித்து விட்டு, அந்தப் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் அந்த காலத்து சூப்பர் ஸ்டார்கள் சம்பளம் வாங்காமலும்,…
View More படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.. கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பதற்கு எப்படி ஓர் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்று தெரியும். தான் இளமையில் பட்ட கஷ்டங்களின் விளைவால் அனைவருக்கும்…
View More கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எத்தனையோ புகழுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும் அவரை ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வைத்து வணங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது அவரது வள்ளல் குணம். இல்லையென்று வந்தவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் வாரி…
View More வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..புதிய பறவை படத்தின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு சீக்ரெட்டா? உச்சி நுகர்ந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்!
சிவாஜி நடித்த வித்யாசமான படங்களில் புதிய பறவையும் ஒன்று. கோபால்.. கோபால் என இன்றும் ஒரு பெயரை அழைப்பதிலிருந்தே இப்படத்தின் வெற்றியை நாம் புரிந்து கொள்ளலாம். பாடல்கள் மற்றும் வித்யாசமான திரைக்கதையும் சிவாஜி, சரோஜாதேவி,…
View More புதிய பறவை படத்தின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு சீக்ரெட்டா? உச்சி நுகர்ந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்!எம்.ஜி.ஆரே வலியக் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஹீரோயின்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் வசூல் சாதனைப் படம் என்ற பெருமையைப் பெற்ற படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே, இயக்கி நடித்து திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளி விழா கொண்டாடிய படம்.…
View More எம்.ஜி.ஆரே வலியக் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஹீரோயின்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!
கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி எம்.ஜி.ஆர் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிவாஜி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு உள்ளானார். இதனால் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி ஜோடி அவ்வளவுதான் என வதந்தியுடன் இவர்கள் நடித்த…
View More எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்!சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!
அதுவரை வெகுஜன, புரட்சிப் படங்கள், காவியப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் வித்தியாசமாக ரொமான்ஸ், காதல், காமெடி என இறங்கி பொளந்து கட்டிய படம் தான் அன்பே வா. அதுவரை கத்திச் சண்டையிட்டும்,…
View More சட்டென கோபமாக வெளியேறிய எம்.ஜி.ஆர்.. பதறிப்போன ஏ.வி.எம். ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்!