சாதாரணமாக ஒருவருக்கு மக்களால் பட்டம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் இத்தகைய பட்டங்கள் ஏராளமானவற்றிற்குச் சொந்தக் காரர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். மக்கள் திலகம், இதய…
View More எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்mgr life
எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…
View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைபசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை.…
View More பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமைஎம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?
வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை…
View More எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடக கம்பெனிகளில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக மூண்டார் வேளை சாப்பாடு கிடைக்குமே என் எண்ணி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவர். அதன் பின்…
View More எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டையே ஆண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரின் குழந்தைகள் ஆனாலும் அவரின் மனதிற்குள் தனக்கென்று பெயர் சொல்ல ஓர் இரத்த உறவு இல்லையே என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை பூட்டி வைத்து…
View More எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எத்தனையோ புகழுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும் அவரை ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வைத்து வணங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது அவரது வள்ளல் குணம். இல்லையென்று வந்தவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் வாரி…
View More வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எந்தப் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?
இன்று 100 கோடி, 500 கோடி, 1000 கோடி என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட அந்தக் காலகட்டத்தில் சப்தமே இல்லாமல் பல படங்களில் வசூல்…
View More தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எந்தப் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..
திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற…
View More எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..
வறுமையால் மூன்று வேளை சாப்பாட்டுக்காக நாடகத்தில் நடித்து பின் அங்கிருந்தே சினிமாவில் வாய்ப்புத் தேடி துணை நடிகராக நடித்து பின் மக்கள் போற்றும் மாபெரும் தலைவனாக உருவாகி தமிழகத்தையே ஆண்டவர் தான் எம்.ஜி.ஆர். இன்றும்…
View More இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?
அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரைப் பிரிந்து தனியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த நேரம். அப்போது அவருடன் துணை நின்றவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் பலர். கருணாநிதி தன்னுடைய பேனாமுனையாலும்,…
View More அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?ஒரு போஸ்டர் கூட இல்ல.. ஆனாலும் உலக சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்
ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு உலகம் முழுவதும் புகழ்பெற்றவராக மாற்றியதென்றால் அந்தத் திரைப்படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். அடிமைப்பெண், நாடோடி மன்னன் மெஹா ஹிட் படங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் திலகம்…
View More ஒரு போஸ்டர் கூட இல்ல.. ஆனாலும் உலக சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்