தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன், நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி வீர வசனங்கள் பேசி நடித்ததன் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்தார். தன்…
View More சிவாஜியை வைத்து ஏன் கே.பாலசந்தர் படங்களை இயக்கவில்லை? தயாரிப்பாளர் சொன்ன தகவல்Latest cinema news
அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்… இப்போது அந்த சீரியலில் நடிக்கிறாரா?
அஜித்தை வைத்து காதல் கோட்டை, வான்மதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அகத்தியன் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் திங்கள்…
View More அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்… இப்போது அந்த சீரியலில் நடிக்கிறாரா?நாயகன் படத்துலயே கமல் செய்த புதுமை… யாராவது இதைக் கவனிச்சீங்களா?
உலகநாயகன் கமல் – மணிரத்னம் காம்போவில் 38 ஆண்டுகளுக்கு முன் வந்து பிரமிப்பை ஏற்படுத்திய படம் நாயகன். இந்தப் படத்திற்கு எவ்வளவு பெருமை என்பதை யாருமே சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு அந்தக் காலகட்டத்தில்…
View More நாயகன் படத்துலயே கமல் செய்த புதுமை… யாராவது இதைக் கவனிச்சீங்களா?பாத்தாலே மூச்சு அடைக்குதே! தனுஷ் பட்டியலில் நீண்டு கொண்டே போகும் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். விஜய், அஜித் இவர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகராக மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழையும் போது இந்த மூஞ்சு என்னத்த சாதிக்க போகுது…
View More பாத்தாலே மூச்சு அடைக்குதே! தனுஷ் பட்டியலில் நீண்டு கொண்டே போகும் திரைப்படங்கள்விடாமுயற்சி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணிய அர்ஜூன்! அடுத்தடுத்து ஜாக்பாட்தான்
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அர்ஜுன் ஆரவ் ரெஜினா போன்ற பல…
View More விடாமுயற்சி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணிய அர்ஜூன்! அடுத்தடுத்து ஜாக்பாட்தான்ரஜினி சினிமாவுல சாதிக்கக் காரணமே அந்த நண்பர்தானாம்..! அவரு மட்டும் இல்லன்னா சூப்பர்ஸ்டாரே இல்ல!
நட்புக்கு இலக்கணம் படைத்த படங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் சூப்பர்ஹிட்டுகள் தான். எந்தக் கதாநாயகன் நடித்தாலும் நட்பு என்று வந்துவிட்டால் அது ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் தரும் கதையாகி விடும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என் நண்பன்…
View More ரஜினி சினிமாவுல சாதிக்கக் காரணமே அந்த நண்பர்தானாம்..! அவரு மட்டும் இல்லன்னா சூப்பர்ஸ்டாரே இல்ல!ஜனநாயகத்தின் தீப ஒளியே! தளபதி 69 படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயின் 69ஆவது படத்தின் அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. அவருடைய 69ஆவது படத்தை எச் வினோத் இயக்க கேபிஎன் புரொடக்ஷன் படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் முதன் முதலில்…
View More ஜனநாயகத்தின் தீப ஒளியே! தளபதி 69 படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவாழ்க்கையில் ஒன்று சேராவிட்டாலும் மறக்க முடியாத காதல் அது… ஆர்.எஸ்.மனோகர்
முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு. கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன்…
View More வாழ்க்கையில் ஒன்று சேராவிட்டாலும் மறக்க முடியாத காதல் அது… ஆர்.எஸ்.மனோகர்மேடைப்பேச்சில் சிறந்தவர் ரஜினியா? விஜயா? அவரு சொன்னது தான் சரி..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், விஜய்க்கும் காக்கா, கழுகு கதை ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சு பலமாக அடிபடும்போது தான் இந்தப் பேச்சு எழுந்தது. அப்போது ஜெயிலர் இசை வெளியீட்டு…
View More மேடைப்பேச்சில் சிறந்தவர் ரஜினியா? விஜயா? அவரு சொன்னது தான் சரி..!திடீர் ஸ்கூல் விசிட் அடித்த அஜித்! அவர் வைத்த அன்பான வேண்டுகோள்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவருக்கு என தனி ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நடிகராகவும் அஜித் இருந்து வருகிறார். மற்ற…
View More திடீர் ஸ்கூல் விசிட் அடித்த அஜித்! அவர் வைத்த அன்பான வேண்டுகோள்.. வைரலாகும் வீடியோஇளையராஜா கொடுத்த வாழ்க்கை..! அப்படியாப்பட்ட மனோவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
இந்த வாழ்க்கை எனக்கு இளையராஜா போட்ட பிச்சைன்னு சொன்னவர் பிரபல பாடகர் மனோ. ஆனா அவருக்கு இன்னைக்கு இந்த நிலைமையான்னு நினைக்கும்போது மனம் கனக்கத் தான் செய்கிறது. அவரது இரு மகன்கள் ஜாகிர், ரபிக்…
View More இளையராஜா கொடுத்த வாழ்க்கை..! அப்படியாப்பட்ட மனோவுக்கு இப்படி ஒரு நிலைமையா?சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்காரா? இது புதுசால இருக்கு.. ஒரு வேளை தளபதி 69 இருக்குமோ?
தமிழ் சினிமாவில் ஆல் டைம் ஃபேவரைட் ஜோடி என்றால் அது விஜய் மற்றும் சிம்ரன்தான். இருவரும் சேர்ந்து 4 அல்லது5 படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர்…
View More சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்காரா? இது புதுசால இருக்கு.. ஒரு வேளை தளபதி 69 இருக்குமோ?











