நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து…
View More மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதில் தமன்னா நடிக்கிறாரா…? குஷ்பூ எடுத்த அதிரடி முடிவு…kushboo
நடுரோட்டில் ஆதரவற்று உயிரை விட்ட நடிகர்.. சின்னத்தம்பியில் கவனம் ஈர்த்தும் ஒரே காரணத்தால் பறிபோன வாழ்க்கை..
தமிழ் திரையுலகில் சிறந்த படங்கள் என்ற பட்டியலை போட்டால், அதில் நிச்சயம் இடம்பெறும் ஒரு திரைப்படம் தான் சின்னத்தம்பி. அனைத்து தரப்பிலான ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்த சின்னத்தம்பி திரைப்படத்தை பி. வாசு இயக்கி இருந்தார்.…
View More நடுரோட்டில் ஆதரவற்று உயிரை விட்ட நடிகர்.. சின்னத்தம்பியில் கவனம் ஈர்த்தும் ஒரே காரணத்தால் பறிபோன வாழ்க்கை..‘அன்பே சிவம்‘ படத்தால் ஒருவருடம் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய சுந்தர்.சி.. இதான் காரணமா?
தனது முதல் படத்திலேயே மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் இயக்குநர் சுந்தர் சி. தனது சினிமா குருவான மணிவண்ணனிடம் இருந்து தனியே வந்து…
View More ‘அன்பே சிவம்‘ படத்தால் ஒருவருடம் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய சுந்தர்.சி.. இதான் காரணமா?பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.
ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா…
View More பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.ஓடி ஒளிந்த சர்ச்சை நாயகன் மன்சூர் : தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறை
எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி சமூக வலைதளங்களை டிரெண்டிலேயே வைத்திருக்கும் மன்சூர் அலிகான் அண்மையில் இவர் நடிகை திரிஷாவுக்கு எதிராக சில கருத்துக்களைக் கூற மீண்டும் சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட ஆரம்பித்தார். மன்சூர்…
View More ஓடி ஒளிந்த சர்ச்சை நாயகன் மன்சூர் : தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறைபாரதிராஜா செய்த அதே தவறு.. பாலசந்தரின் இயக்கத்தில் குஷ்பு நடித்த ஒரே படம்..!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் குஷ்பு நடித்த ஒரே படம் கேப்டன் மகள். இது குஷ்புவின் படமாகவும் இல்லாமல் பாரதிராஜாவின் படமாகவும் இல்லாமல் இரண்டும் ரெண்டுங்கட்டானாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை…
View More பாரதிராஜா செய்த அதே தவறு.. பாலசந்தரின் இயக்கத்தில் குஷ்பு நடித்த ஒரே படம்..!ரஜினி படத்தில் அறிமுகமான குஷ்பு.. ஆனால் ஜோடி வேற.. தேவர் பிலிம்ஸ் கடைசி படம்..!!
ரஜினிகாந்த் ஜோடியாக குஷ்பூ பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் அறிமுகமான ரஜினி படத்தில் ரஜினிக்கு அவர் ஜோடியாக நடிக்காமல் ரஜினியின் தம்பியாக நடித்த பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தான் தர்மத்தின் தலைவன்.…
View More ரஜினி படத்தில் அறிமுகமான குஷ்பு.. ஆனால் ஜோடி வேற.. தேவர் பிலிம்ஸ் கடைசி படம்..!!