Kumbam

கும்பம் ஆனி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உடல் நலக் கோளாறுகள் இருந்துகொண்டே இருக்கும். முறையான உடற்பயிற்சி செய்துவருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளின் விஷயத்தில் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். சாமுத்ரிகா…

View More கும்பம் ஆனி மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை புதன் 4 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சூர்யனும் புதனும் இணைவர், சனி பகவான் வக்ரம் அடைகிறார், சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை அவசரப்பட்டு…

View More கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023!
kumbam vaikasi

கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். கும்ப ராசியினைப் பொறுத்தவரை சூர்ய பகவான்4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.…

View More கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் மே மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 3ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 1ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் 5ஆம் இடத்திலும், செவ்வாய் பகவான் 6ஆம் இடத்தில்…

View More கும்பம் மே மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை சித்திரை மாதமானது விரயச் சனிக் காலத்தில் நீங்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களுக்கு விடிவு கொடுக்கும் காலமாக  இருக்கும். இனி வரவுள்ள நாட்களில் உங்களுக்கு உற்சாகமான விஷயங்கள் நடைபெறும். ராசிநாதனான சனி…

View More கும்பம் சித்திரை மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை கும்பத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார், குரு பகவான் 3ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சுக்கிரன் 4ஆம் இடத்தில் அமர்வு செய்துள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.…

View More கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கும்ப ராசிக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். குடும்பத்தில் சுபகாரியங்களுக்குப் பஞ்சம் இருக்காது. திருமண காரியங்கள் விறுவிறுவென கைகூடும். வரன் பார்த்தல்,…

View More கும்பம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!
kumbam

கும்பம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை வியாபாரம் செழிப்படையும். வேலைவாய்ப்புரீதியாக புதிய மாற்றங்கள் நடக்கும். சப்தம தானத்தில் சனி பகவானின் பார்வை விழுவதால் எந்தவொரு காரியத்தையும் யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். வாக்குச் சாதுர்யத்தின்…

View More கும்பம் பங்குனி மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை பழைய பொருட்களை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் விற்று முடிப்பீர்கள். திருமண முயற்சிகளைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையும். கூட்டுத் தொழில் செய்ய ஆகச் சிறந்த அற்புதமான காலகட்டமாக இருக்கும். தந்தையின் ஆதரவு…

View More கும்பம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!
kumbam

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2023!

ஜென்மத்தில் சூர்யன் – புதன், 2-ஆம் இடத்தில் சுக்கிரன், 4-ஆம் இடத்தில் செவ்வாய், 3-ஆம் இடத்தில் ராகு, 9-ஆம் இடத்தில் கேது என கோள்களின் இட அமைவு உள்ளது. நினைத்த காரியங்களைத் தயங்காமல் செய்து…

View More கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் மாசி மாத ராசி பலன் 2023!

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாக இருக்கும். எதிரிகள் அல்லது எதிர்ப்புகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை அமையப் பெறும். வேலைரீதியாக இதுவரை வேலை இல்லாமல் இருந்தோருக்கு புதிய வேலை தேடிவரும்.…

View More கும்பம் மாசி மாத ராசி பலன் 2023!
kumbam

கும்பம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

2 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. வேலை செய்யும் இடங்களில்…

View More கும்பம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!