கலைஞரின் வசனத்தில் நடிப்பதே ஒரு பாக்கியம் என்று ஏங்கும் நடிகர்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியோ அவர் வசனத்தில் நடிப்பதை விரும்பவில்லை. அண்மையில் திரைத்துறை சார்பில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுகவின்…
View More கலைஞர் வசனத்தில் ரஜினிக்கு நடிக்க வந்த சான்ஸ்.. ஒதுக்கிய ரஜினி.. இதான் காரணம்.kalaignar 100
அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு காய்ச்சல் என பொய் சொல்லி கலைஞரை பார்க்க மறுத்த ரஜினிகாந்த்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக இருந்து மறைந்தவர் கலைஞர் கருணாநிதி. சினிமாவில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ள கலைஞர் கருணாநிதி தமிழை அந்த அளவுக்கு நேசித்ததுடன் அதன் மூலம்…
View More அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு காய்ச்சல் என பொய் சொல்லி கலைஞரை பார்க்க மறுத்த ரஜினிகாந்த்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..விடாமுயற்சி லுக் இதுதானா?.. விமான நிலையத்தில் அஜித்தை அப்படி பார்த்ததில் அப்செட்டான ரசிகர்கள்!..
விடாமுயற்சி படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மறைந்த திமுக தலைவர்…
View More விடாமுயற்சி லுக் இதுதானா?.. விமான நிலையத்தில் அஜித்தை அப்படி பார்த்ததில் அப்செட்டான ரசிகர்கள்!..பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?
இன்று நாம் கேட்கும் ஏதாவது ஒரு பாடலில் யாரையாவது குறிப்பிட்டு பாடியிருந்தால் உடனே கண்டனக்குரல்களும், எதிர்ப்புகளும் வந்து அந்தப் பாட்டை ஒன்று ஹிட் ஆக்குவார்கள். அல்லது முடக்கி விடுவார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கவிஞர்…
View More பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் முதல் துணை நடிகர்கள் வரை ஒன்று கூடுவது ஒன்று போராட்டமாக இருக்கலாம் மற்றொன்று கலை நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த முறை ஒன்று கூடப் போவது பேராட்டத்திற்காக அல்ல.…
View More மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!