ஏ.ஐ. டெக்னாலஜி என்பது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்ட நிலையில், சினிமா துறையிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சினிமா கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வேலைக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்படுவது பரபரப்பை…
View More ஏஐ மூலம் தான் இனி எல்லாமே.. சினிமா கலைஞர்களுக்கு பாதிப்பா?job
டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதி
சென்னை: அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இனி…
View More டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதிதமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு…
View More தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?வேலை கிடைக்காத விரக்தி… சோலியை முடிக்க பார்த்த கும்பல்.. ஆடிப்போன ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்
சென்னை: திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா , தங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்று தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. முன்னதாக மத்திய…
View More வேலை கிடைக்காத விரக்தி… சோலியை முடிக்க பார்த்த கும்பல்.. ஆடிப்போன ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்…
View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புAI தொழில்நுட்பத்தால் வேலையிழக்க போகும் செய்தி வாசிப்பாளர்கள்.. இனிமேல் இதுதான்..!
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பத்தால் ஏற்கனவே பல துறைகளில் வேலை இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளர் துறையிலும் AI தொழில்நுட்பம் நுழைந்து விட்டதால் செய்தி வாசிப்பாளர்களின் வேலை…
View More AI தொழில்நுட்பத்தால் வேலையிழக்க போகும் செய்தி வாசிப்பாளர்கள்.. இனிமேல் இதுதான்..!ChatGPTயால் வேலையிழந்த சாப்ட்வேர் எஞ்சினியர்.. ரேபிடோ டிரைவராக பணி செய்யும் கொடுமை..!
ChatGPTயால் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது பெங்களூரில் ரேபிடோ டிரைவராக பணி செய்து கொண்டிருப்பதாகவும் அதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தினரின் சாப்பாட்டிற்கு கூட போதவில்லை என்றும் பதிவு செய்திருப்பது…
View More ChatGPTயால் வேலையிழந்த சாப்ட்வேர் எஞ்சினியர்.. ரேபிடோ டிரைவராக பணி செய்யும் கொடுமை..!வருடத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை, சம்பளம் ரூ.1 கோடி.. என்ன வேலை தெரியுமா? வைரல் வீடியோ..!
வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்றும் அந்த நான்கு நாட்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படும் வேலை ஒன்றின் விளம்பரம் டிக் டாக் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…
View More வருடத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை, சம்பளம் ரூ.1 கோடி.. என்ன வேலை தெரியுமா? வைரல் வீடியோ..!4 மாதங்களுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்ணை மீண்டும் அழைத்த அமேசான்.. செம லக்கி ஊழியர்..!
நான்கு மாதங்களுக்கு முன்ன அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் தற்போது மீண்டும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்து உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி மாதம்…
View More 4 மாதங்களுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்ணை மீண்டும் அழைத்த அமேசான்.. செம லக்கி ஊழியர்..!AI தொழில்நுட்பம் எதிரொலி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை செய்பவர்களுக்கு வேலையே இருக்காது..
தற்போது உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI நுழைந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். AI தொழில் நுட்பத்தின் மூலம் மிகவும் எளிதாக…
View More AI தொழில்நுட்பம் எதிரொலி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை செய்பவர்களுக்கு வேலையே இருக்காது..ரூ.2,09,000 சம்பளத்தில் வேலை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ரூ.2,09,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதை அடுத்து இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய பலர் முன்வந்துள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் என்ற பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி…
View More ரூ.2,09,000 சம்பளத்தில் வேலை: தமிழ்நாடு அரசு அறிவிப்புஇந்திய எல்லை காவல்படையில் வேலை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!
1. ITBPFல் நிரந்தரம் செய்யப்படவுள்ள தற்காலிக அடிப்படையில் குரூப் “C” கெசட்டட் அல்லாத மினிஸ்டேரியல் அல்லாது ஹெட் கான்ஸ்டபிள் & கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) பதவிக்காக கீழ்க்கண்ட காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள ஆண் இந்திய…
View More இந்திய எல்லை காவல்படையில் வேலை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!