தமிழக அரசியல் களத்தில் தற்போதைய அதிகாரப் போட்டிகளும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய விவாதங்களைக் கிளப்பி வருகின்றன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா…
View More ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிகிறார் என்றால் அது எப்படி குதிரை பேரத்தில் வரும்.. திமுக மாதிரி பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறதா? பண பேரம் குறித்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை வந்திருக்கின்றதா? நிபந்தனை முன் ஜாமின் வாங்கிய பின்னரும் நிபந்தனைகளை மதிக்காமல் இருக்கின்றதா? ஒரு ராஜினாமா மட்டும் எப்படி குதிரை பேரத்தில் வரும்.. திமுக செய்வது தான் குதிரை பேரம்.. தவெக மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? பணம் கொடுத்ததாகவோ, பணம் வாங்கியதாகவோ யாராவது சொன்னார்களா?