Tag: fans

vijay vs dhanush2

தனுஷூக்கு சுள்ளான்களின் ஆதரவு முழுமையாக இருக்கின்றதா? விஜய் வருவார் என்று யாரும் நம்பவில்லை.. ஆனால் வந்துவிட்டார், அதேபோல் தனுஷையும் எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்களா? திமுக – அதிமுக என்று இருந்த களம், விஜய் – தனுஷ் என மாற போகிறதா? தனுஷ் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கி அடித்தால் விஜய்க்கு டஃப் கொடுக்க வாய்ப்பு உள்ளது.. விஜய்க்கு திமுக, அதிமுக வேண்டாம் என்ற நடுநிலையாளர்கள் ஓட்டு கிடைத்தது போல் விஜய் வேண்டாம் என்பவர்களின் வாக்குகள் தனுஷுக்கு கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

ஆகஸ்ட் 1, 2026, 17:01
jananayagan fdfs

இப்ப தான் புரியுது, ஜனநாயகன் படத்தை ஏன் ரிலீஸ் பண்ண விடலைன்னு.. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன் வந்திருந்தா தவெக ஈசியா 150 சீட் அடிச்சிருக்கும்… பாஜகவினர் படத்தை பார்த்துட்டு பயந்துவிட்டார்களா? 2029ல் உங்களுக்கு விஜய்யால தான் ஆப்பு..படம் பார்த்து முடிச்சதும் ஆனந்தக்கண்ணீர் விட்ட ரசிகர்கள், ரசிகைகள்.. 

ஜூலை 23, 2026, 20:30
1111

ரஜினி-அஜித் ரசிகர்கள் கிட்ட சண்டை போட்டு ஓட வச்ச அனுபவம் இருக்குது.. அதே ரசிகர்கள் இப்ப விர்ச்சுவல் வாரியர்ஸா மாறி தோத்து போன அமைச்சர்களையும், தோத்து போன முன்னாள் முதலமைச்சரையும் ஓடவிட்டுகிட்டு இருக்காங்க… எங்ககிட்ட மோதுனா கதை கந்தல் தான்.. தவேக ஆவேசம்..!

மே 14, 2026, 07:57
vijay sudha

இரண்டே நாளில் 51 கோடி வசூல் செய்த பராசக்தி.. சக்சஸ் மீட் வைத்து கொண்டாடிய படக்குழு.. ஆனால் படத்தை ஓடவிடாமல் விஜய் ரசிகர்கள் செய்ததாக சுதா கொங்கரா புகார். இரண்டில் எது உண்மை.. 51 கோடி நிஜம்னா, புகார் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? தியேட்டர்ல கலெக்ஷன் அள்ளுதுன்னு ஒரு பக்கம் கேக் வெட்டுறீங்க… ஆனா விஜய் ரசிகர்கள் படத்தை ஓடவிடலன்னு இன்னொரு பக்கம் ‘ஷாக்’ குடுக்குறீங்க… இது சக்சஸ் மீட்டா இல்ல கன்ஃபியூஷன் மீட்டா?

ஜனவரி 14, 2026, 18:38
vijay 3

விஜய்க்கு தமிழகத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவர்களது வாக்கு மொத்தமாக கிடைத்தாலே 25% வந்துவிடும்.. திராவிட எதிர்ப்பாளர்கள், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் ஓட்டுக்கள் கிடைத்தால் தவெக ஆட்சி அமைக்கலாம்.. ஆனாலும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கூட்டணி உடைந்தால் மட்டுமே ஆட்சியை இழக்கும்..!

டிசம்பர் 9, 2025, 14:03