கல்வி சீர்திருத்தம் மற்றும் நீட் முறைகேடு என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தத் துடிக்கும் சில சக்திகளுடன் இணைந்து…
View More பதவி விலகிட்டா உடனே பிரச்சனை சரியாகிடுமா? சிவராஜ் பாட்டீல் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் பயங்கரவாத தாக்குதல் நடைபெறவே இல்லையா? ரயில்வே மினிஸ்டர் பதவி விலகுனாரு, அதுக்கு அப்புறம் ரயில் விபத்து நடக்கவே இல்லையா? தப்பு நடந்துச்சுன்னா, அந்த தப்பை எப்படி சரி செய்யனும்ன்னு பாக்குறதை விட்டு பதவி விலகு பதவி விலகு கோஷம் போட்டா அது நடந்துருமா? கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயந்து சிங்கம் பின்வாங்குமா?