கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ரஷ்யா தனது முக்கிய கச்சா எண்ணெயான யூரல்ஸ் கச்சா மீது இந்தியாவுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை திடீரென வழங்கியுள்ளது. இது உலகளாவிய ஆற்றல் சந்தையை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
View More உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ, நாங்க ரஷ்யாவிடம் தான் எண்ணெய் வாங்குவோம்.. இந்தியா தைரிய முடிவா? இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் சலுகை விலையில் கச்சா எண்ணெய் தர முடிவு செய்த ரஷ்யா.. இன்னும் 2 வருடங்களுக்கு இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்.. அமெரிக்கா மிரட்டினாலும் சலுகையை பயன்படுத்த இந்தியா முடிவு?crude oil
ரஷ்யாவிடம் காசு கொடுத்து ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள், காசே வேண்டாம் எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குங்கள்.. காசுக்கு பதில் இந்த உதவியை செய்யுங்கள்.. இந்தியாவுக்கு ஆஃபர் கொடுத்த கானா நாடு.. என்ன செய்ய போகிறது இந்தியா?
புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் 8வது மாநாட்டின் கானா நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் ஜான் அப்துலாய் ஜினாபூர் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து உலக நாடுகள் மத்தியில்…
View More ரஷ்யாவிடம் காசு கொடுத்து ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள், காசே வேண்டாம் எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குங்கள்.. காசுக்கு பதில் இந்த உதவியை செய்யுங்கள்.. இந்தியாவுக்கு ஆஃபர் கொடுத்த கானா நாடு.. என்ன செய்ய போகிறது இந்தியா?திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒருமுறை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா தனது பெட்ரோலிய இருப்புகளை மீண்டும் நிரப்பவும், அவற்றின் திறனை விரிவாக்கவும் தயாராகி வருகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி…
View More திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்த இந்தியா.. வல்லரசு மரியாதையே போச்சு.. டிரம்பை கிண்டல் செய்யும் உலக நாடுகள்..!
உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் சூழலில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தினசரி கொள்முதல் 2 மில்லியன் பீப்பாய்களை தாண்டியுள்ளது. உக்ரைன்…
View More நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்த இந்தியா.. வல்லரசு மரியாதையே போச்சு.. டிரம்பை கிண்டல் செய்யும் உலக நாடுகள்..!ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் இறக்குமதி: இந்தியாவுக்கு லாபம், இந்திய மக்களுக்கு என்ன பயன்?
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தபோது, இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியது. இந்த முடிவுக்கு பின்னால், பல பொருளாதார காரணங்கள் இருந்தன.…
View More ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் இறக்குமதி: இந்தியாவுக்கு லாபம், இந்திய மக்களுக்கு என்ன பயன்?தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!
சமீபத்தில் நடந்த ஆய்வில், ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எண்ணெய்…
View More தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!