மதுரை: ‘இந்தியன்- 2’ படத்துக்கு தடையில்லை என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் வைக்கப்பட்ட அதிரடி வாதத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…
View More இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்மதுரை
இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!
மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை என்றாலே மதுர மயமான வாழ்க்கையை நமக்குத் தரும் தெய்வம் எழுந்தருளிய இடம். மதுரை என்ற திருநாமத்துடன் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின்…
View More இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!
பழம்பெருமை வாய்ந்த கூடல் நகருக்கு தற்போதைய பெயர் மதுரை. இங்கு சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதும் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும்…
View More இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு
தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட…
View More சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறுகருவாயனின் உண்மை வரலாற்றை வைத்து விஜயகாந்த் நடித்த கரிமேடு கருவாயன் திரைப்படம்- இன்றும் நினைவு சின்னங்களாய் காட்சி தரும் கருவாயன் வாழ்ந்த இடங்கள்
மதுரை கரிமேடு பகுதியில் வாழ்ந்தவர் கருவாயன் என்பவர் இவர் மிகப்பெரும் போராளியாக போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவரின் கதையை மையமாக வைத்து கடந்த 1986ல் வெளிவந்த திரைப்படம் கரிமேடு கருவாயன். இந்த திரைப்படத்தில்…
View More கருவாயனின் உண்மை வரலாற்றை வைத்து விஜயகாந்த் நடித்த கரிமேடு கருவாயன் திரைப்படம்- இன்றும் நினைவு சின்னங்களாய் காட்சி தரும் கருவாயன் வாழ்ந்த இடங்கள்