வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!

திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான்…

View More வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!