சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் இன்று பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை, பரிசுகள்…
View More முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துதமிழக வெற்றிக் கழகம்
எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவு
நாளை (ஜுன் 22) நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த நாள். இதனால் தமிழகம் முழுக்க அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் பேனர்கள் வைத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவரின் 50-வது…
View More எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவுகள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கிய கள்ளச்சாராய மரண சம்பவம் உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை அதிகரிக்க மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாரயச் சம்பவம் – தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்விஜய் சினிமாவை விட்டு போயிட்டா சினிமா ஒண்ணும் பாதிக்காது.. தளபதி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி..
தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகம் முழுவதும் பலமான அடித்தளத்திற்கு அச்சாரம் இட்டுக் கொண்டிருக்கும் வேளையில் விஜய்யும் தற்போது நடித்து வரும் தி கோட் படத்தினையடுத்து தளபதி 69 உடன் தன்னுடைய சினிமா பயணத்திற்கு…
View More விஜய் சினிமாவை விட்டு போயிட்டா சினிமா ஒண்ணும் பாதிக்காது.. தளபதி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி..நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென அரசியலில் குதித்து தனது கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் நிறுவனத் தலைவராக தற்போது இருக்கிறார்…
View More நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு