சிவகார்த்திக்கேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. தீபாவளி ரிலீஸ் படங்களில் பெறும் வெற்றி பெற்ற அமரன் படம் ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்,…
View More அமரன்.. சிவகார்த்திக்கேயன் நடிப்பில் செம மாஸ்.. கொண்டாடும் ஓடிடி ரசிகர்கள்சாய் பல்லவி
அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீரமரணம் எய்திய சென்னையைச் சேர்ந்த…
View More அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்குமாணவனை ஓயாது துளைத்தெடுக்கும் செல்போன் அழைப்பு.. அமரன் படத்தால் வந்த சிக்கல்
இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீர மரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த்-ன் வாழ்க்கை வரலாற்றினைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அமரன். உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ராஜ்குமார்…
View More மாணவனை ஓயாது துளைத்தெடுக்கும் செல்போன் அழைப்பு.. அமரன் படத்தால் வந்த சிக்கல்அமரன் படத்துல நடிச்சது மட்டும் இல்ல.. கூடவே சாய் பல்லவி செஞ்ச தரமான சம்பவம்.. இதான்யா தேசப் பக்தி..
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடித்த அமரன் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நாட்டிற்காக இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி காஷ்மீர் போரில் உயிரைத் தியாகம் செய்த சென்னையைச் சேர்ந்த முகுந்த்…
View More அமரன் படத்துல நடிச்சது மட்டும் இல்ல.. கூடவே சாய் பல்லவி செஞ்ச தரமான சம்பவம்.. இதான்யா தேசப் பக்தி..சாய் பல்லவி இப்படித்தான் கதையை தேர்ந்தெடுக்கிறாங்களா? அமரன் விழாவில் சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி..
அண்மையில் சென்னையில் அமரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சாய்பல்லவி தான் கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கும் விதம்குறித்துப் பேசினார். தமிழ் சினிமாவில் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில்…
View More சாய் பல்லவி இப்படித்தான் கதையை தேர்ந்தெடுக்கிறாங்களா? அமரன் விழாவில் சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி..நான் விஜய், அஜித் படங்களை நிராகரிக்கிறேனா…? சாய் பல்லவி விளக்கம்…
சாய் பல்லவி தென்னிந்திய நடிகையும் சிறந்த நடன கலைஞரும் ஆவார். நீலகிரி மாவட்டத்தில் பிறந்து, கோயம்புத்தூரில் படித்து வளர்ந்தவர். இவர் முறையாக பயிற்சிப் பெற்ற நடன கலைஞரும், மருத்துவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனத்தில்…
View More நான் விஜய், அஜித் படங்களை நிராகரிக்கிறேனா…? சாய் பல்லவி விளக்கம்…நீங்க பண்ணுறத பாக்கவே அருவருப்பாக இருக்கு.. பதிலடி கொடுத்த சாய் பல்லவி!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த பிரேமம் திரைப்படத்தில்…
View More நீங்க பண்ணுறத பாக்கவே அருவருப்பாக இருக்கு.. பதிலடி கொடுத்த சாய் பல்லவி!ஆன்மிகத்தில் மூழ்கிய சாய் பல்லவி! அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரை!
சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி திடீரென ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. பிரேமம் என்கிற…
View More ஆன்மிகத்தில் மூழ்கிய சாய் பல்லவி! அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரை!முறையாக டான்ஸ் கற்றுக் கொள்ளாமல்…. தனுஷ் உடன் டப் கொடுத்து ஆடிய நடிகை..!
சிரிப்பால் கொள்ளை கொண்ட அழகி இவர். கண்களால் வசியம் செய்யும் வசியக்காரி. இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அழகு பதுமை. இவர் பார்வையால் இளம் நெஞ்சங்களைத் தவிக்க விட்டவர். அவர் யார் தெரியுமா? நடிகை…
View More முறையாக டான்ஸ் கற்றுக் கொள்ளாமல்…. தனுஷ் உடன் டப் கொடுத்து ஆடிய நடிகை..!