சென்னை: மத்திய அரசு அண்மையில் ஒருங்கிணைந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் இன்று அரசு ஊழியர்கள் எதிர்ப்புதெரிவித்து போராட்டத்தில்…
View More பழைய ஓய்வூதிய திட்டம்.. புயலை கிளப்பிய அரசு ஊழியர்கள்.. அதிரும் சென்னை தலைமை செயலகம்அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…
View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புலஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காத வழக்குகள் எத்தனை உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருக்கழுங்குன்றம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் பி.பொன்…
View More லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுஅரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்…
View More அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!
புதுவை மாநிலத்தில் பெண் அரசு ஊழியர்கள் தற்போது ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த…
View More வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!