கமல் தயாரிப்பில் பல படங்;கள் சக்கைபோடு போட்டுள்ளன. அவற்றில் சமீபத்தில் வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்.…
View More கமல் தயாரிப்பில் அமரன் மட்டுமல்ல… அப்பவே வெளியான சூப்பர்ஹிட் படங்களோட லிஸ்ட்..!விக்ரம்
சேது பட ரிலீஸ்-க்கு பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? கருணாஸை பாலா அறிமுகப்படுத்திய சீக்ரெட்..
இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்களில் ஒருவர் தான் இயக்குநர் பாலா. பாலுமகேந்திராவிடம் சினிமா பாடம் கற்றுக் கொண்டு சேது படத்தின் மூலமாக திரையுலகில் முதன் முதலாக இயக்குநராக அடியெடுத்து வைத்தார். விரல்…
View More சேது பட ரிலீஸ்-க்கு பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? கருணாஸை பாலா அறிமுகப்படுத்திய சீக்ரெட்..விக்ரம் படத்துக்கு இன்டர்வெல் வந்தது இப்படித்தானா? எவ்ளோ கஷ்டப்பட்டுருக்காரு லோகி?
உலகநாயகன் கமலுடன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணிபுரிந்த படம் விக்ரம். 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் வசூலில் சக்கை போடு போட்டது. உலகம் முழுவதும் 435 கோடி வரை…
View More விக்ரம் படத்துக்கு இன்டர்வெல் வந்தது இப்படித்தானா? எவ்ளோ கஷ்டப்பட்டுருக்காரு லோகி?உலகநாயகனின் அந்த 55 நாட்கள்.. மனுஷன் எவ்வளவு டெடிகேஷன் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் இருக்கும் மெனக்கெடல் ஒவ்வொரு நடிகருக்கும் பாடமாக அமைகிறது. சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கமல்ஹாசனின்…
View More உலகநாயகனின் அந்த 55 நாட்கள்.. மனுஷன் எவ்வளவு டெடிகேஷன் தெரியுமா?மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா? பல வருடங்களுக்குப்பிறகு வெளிப்படுத்திய ஹீரோ..
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னம் இயக்கத்தில் 1996-ல் வெளிவந்த திரைப்படம் தான் பம்பாய். இந்து-முஸ்லீம் மதக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை…
View More மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா? பல வருடங்களுக்குப்பிறகு வெளிப்படுத்திய ஹீரோ..தீர்ந்த தங்கலான் பிரச்சனை.. திட்டமிட்டபடி வெளியிட நீதிமன்றம் உத்தரவு
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினமன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொருட்செலவில் ஆதித் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்…
View More தீர்ந்த தங்கலான் பிரச்சனை.. திட்டமிட்டபடி வெளியிட நீதிமன்றம் உத்தரவுஎன்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள்…
View More என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..இந்திய சினிமாவே தங்கலான் படத்துக்கு தயாராகுங்கள்..ஜி.வி.பிரகாஷ் போட்ட எக்ஸ் தள பதிவு..
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரமின் 61-வது படமாக வெளிவர உள்ள திரைப்படம் தான் தங்கலான். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம்…
View More இந்திய சினிமாவே தங்கலான் படத்துக்கு தயாராகுங்கள்..ஜி.வி.பிரகாஷ் போட்ட எக்ஸ் தள பதிவு..இந்த கண்ணாடி சீனுக்குப் பின்னால இப்படி மேட்டரா.. விக்ரம் படத்தில் மிரட்டிய சத்யராஜ் கெட்டப்
சாதாரணமாக சத்யராஜ் நடிக்கும் படங்கள் என்றாலே லொள்ளுக்குப் பஞ்மே இருக்காது. ஆனால் அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஏராளமான படங்களில் வில்லன் ரோல்களில் மிரட்டியிருப்பார். பாரதிராஜா கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.…
View More இந்த கண்ணாடி சீனுக்குப் பின்னால இப்படி மேட்டரா.. விக்ரம் படத்தில் மிரட்டிய சத்யராஜ் கெட்டப்16 முறை மோதிய விஜய், விக்ரம் படங்கள்… ஜெயிச்சது யாருன்னு தெரியுமா?
தளபதி விஜயும், விக்ரமும் சினிமாவுக்குள்ள நுழைந்து 10 வருஷம் கழித்துத் தான் இருவரின் படங்களும் மோதின. அவற்றில் எது வெற்றி பெற்றது? ஜெயித்தது யாருன்னு பார்ப்போமா…. 2001ல் விக்ரமின் காசி, விஜயின் ஷாஜஹான் ரிலீஸ்.…
View More 16 முறை மோதிய விஜய், விக்ரம் படங்கள்… ஜெயிச்சது யாருன்னு தெரியுமா?அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக்க திட்டமிடப்பட்டதாம். ஆனால் ஏதோ சில காரணங்கள் அது தாமதமாகிக் கொண்டே வந்தது..…
View More அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?
தமிழ்ப்பட உலகில் பல பாடல்கள் ஹீரோவுக்கு ஓபனிங் சாங்காக வந்துள்ளன. ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுக்கு வந்துள்ள இந்தப் பாடல்கள் மாஸ் ஹிட்டாகி விடும். இதில் விசேஷம் என்னவென்றால்…
View More படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?