வாழ்க்கையில் மனநிறைவாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதலிடம் பிடிப்பது தைப்பொங்கல். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே மார்கழி பிறந்ததுமே நமக்கு பொங்கல் பண்டிகைக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும். ஆங்கிலப்புத்தாண்டுக்குப் பிறகு பொங்கல் வேலைகளான வீட்டிற்கு வெள்ளை…
View More தை பொறந்தது… வழி பிறந்தது…. மங்கலம் பொங்குதம்மா….! பொங்கல் வைக்க உகந்த நேரம்!