சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்னமும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு தினந்தோறும் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி பகிரப்படும் சம்பவங்களும், செய்திகளுமே காரணம். திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தாலும்…
View More கே.எஸ்.ரவிக்குமாரை ஆச்சர்யப் பட வைத்த சூப்பர் ஸ்டார்.. படையப்பா படப்பிடிப்பில் நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்படையப்பா
கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!
கமலும், ரஜினியும் திரையுலக நண்பர்கள். இவர்கள் திரைத்துறையில் தான் ஆரோக்கியமாகப் போட்டி போடுவார்கள். நிஜத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி கருதி கமல்…
View More கமல் கொடுத்த ஐடியா… ஸ்மார்ட் லுக்குடன் வெளியான படையப்பா..!நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர்ஸ்டாருடன் நடித்த செந்தில்… காமெடியில் களைகட்டுமா லால்சலாம்..?
மனிதன், எஜமான், வீரா, முத்து, படையப்பா, பாபா, அருணாச்சலம் போன்ற பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.…
View More நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர்ஸ்டாருடன் நடித்த செந்தில்… காமெடியில் களைகட்டுமா லால்சலாம்..?வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…
ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை செளந்தர்யா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், நிழல்கள்ரவி, ராதாரவி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். பெண்…
View More வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…சிவாஜி கண்ணீர் மல்க ரஜினிக்கு எழுதிய கடிதம்!.. அது என்ன தெரியுமா..?
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கான இலக்கணத்தை எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடகத் துறையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்ததால் இவரவு கணீர் குரல் வளம் தான் தனி அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு…
View More சிவாஜி கண்ணீர் மல்க ரஜினிக்கு எழுதிய கடிதம்!.. அது என்ன தெரியுமா..?ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்
‘ப’வரிசையில் அந்தக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சூப்பர்ஹிட் படங்களாக வந்தன. பாலும் பழமும், படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பல…
View More ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்