தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு வசூல் சாதனைப் படமாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் படையப்பா. கடந்த 1999-ல் வெளியான படையப்பா படம் அதற்குமுன் இந்தியன் படம் நிகழ்த்தியிருந்த வசூல் சாதனையை…
View More அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்padaiyappa
அப்பாவுக்கே இப்படி செஞ்சதில்ல.. இறப்புக்கு முன் சிவாஜி சொன்ன ஆசை.. மகன் ஸ்தானத்தில் நடத்தி கொடுத்த ரஜினி..
நடிப்பில் பல்வேறு பரிணாமங்கள் காட்டி தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என மிக முக்கியமான அந்தஸ்தை பெற்றதுடன் மட்டுமில்லாமல் பல ஆண்டுகள் தனது நடிப்பு சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இன்றைய…
View More அப்பாவுக்கே இப்படி செஞ்சதில்ல.. இறப்புக்கு முன் சிவாஜி சொன்ன ஆசை.. மகன் ஸ்தானத்தில் நடத்தி கொடுத்த ரஜினி..நீங்க தான் இந்தியால சிறந்த நடிகரா.. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எந்த நடிகரும் சொல்லாத பதிலை சொல்லி அசர வைத்த நடிகர் திலகம்
தமிழ் சினிமாவை நிச்சயமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முன், சிவாஜி கணேசனுக்கு பின் என பிரித்து விடலாம். இதற்கு காரணம் ஒரு நடிகரின் பரிமாணம் எப்படி இருக்க வேண்டும் என்பது சிவாஜி செய்த…
View More நீங்க தான் இந்தியால சிறந்த நடிகரா.. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எந்த நடிகரும் சொல்லாத பதிலை சொல்லி அசர வைத்த நடிகர் திலகம்வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…
ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை செளந்தர்யா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், நிழல்கள்ரவி, ராதாரவி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். பெண்…
View More வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…இவங்களுக்கு வயசே ஆகாதா..? பிகினி முதல் அம்மன் கேரக்டர் வரை பட்டையை கிளப்பிய ரம்யா கிருஷ்ணன்..!
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 52 வயது ஆகும் நிலையில் தற்போதும் அவர் இளமையாக இருப்பதை பார்த்து இவங்களுக்கு வயசே ஆகாதா என்று நினைக்கும் அளவிற்கு அவர் உள்ளார். இப்போதும் கூட அவர் சிறப்பான…
View More இவங்களுக்கு வயசே ஆகாதா..? பிகினி முதல் அம்மன் கேரக்டர் வரை பட்டையை கிளப்பிய ரம்யா கிருஷ்ணன்..!