சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஜெயிலர் அளவிற்கு மெகா ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் மூழ்கிவிட்டார் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ்…
View More ரஜினி சொன்ன ஒற்றை பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்.. நாட்டு நடப்பு உண்மையிலேயே தெரியாதா என வேதனை?திருவண்ணாமலை
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்
கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும் சென்னை: நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம்…
View More கார்த்திகையில் தீபம் ஏற்றினால் கடவுள் அருள் கூட வரும்.. மகாலட்சுமி அருள் கிடைக்கும்திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜை
திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் அகல் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கும் திருவண்ணாமலை நிலச்சரிவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை…
View More திருவண்ணாமலை நிலச்சரிவை முன்பே கணித்தாரா சிவன்மலை ஆண்டவர்.. அகல்விளக்கு பூஜைதிருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..
திருவண்ணாமலை அண்ணமாலையார் மலையில் நேற்று நள்ளிரவு பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. அண்ணமாலையார் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 11வது தெருவில் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகளைச் சேதப்படுத்தின. இதனால்…
View More திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள…
View More திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடிகடவுளைக் கூட விட்டு வைக்காத ரேஷன் புடவை.. பட்டுக்குப் பதிலாக பொங்கல் ரேஷன் சேலையை சார்த்திய நிகழ்வு
திருவண்ணாமலை : பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. உலகெங்கிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரைத் தரிசிக்க வருகின்றனர். குறிப்பாக கிரிவலம் வருவது மிகுந்த புண்ணியம் என்பதால்…
View More கடவுளைக் கூட விட்டு வைக்காத ரேஷன் புடவை.. பட்டுக்குப் பதிலாக பொங்கல் ரேஷன் சேலையை சார்த்திய நிகழ்வு1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே…
View More 1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…
View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவன். அக்னிமயமானவன். கார்த்திகை தீபம், கிரிவலம் என பல அற்புதமான நினைவுகள் நமக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது இந்த அருமையான திருத்தலத்தைப் பற்றிய முக்கிய குறிப்புகளைப்…
View More 108 பரத நாட்டிய நிலைகளை விளக்கும் அற்புத ஆலயம்…!. ரமண மகரிஷி தங்கி தவம் செய்த கோவில்திருவண்ணாமலை கோவிலில் வம்சி குடும்பத்துடன் சாமி தரிசனம்.. அடுத்த படத்திலும் விஜய்யா?
சமீபத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோயிலில் தனது குடும்பத்தினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடித்த வாரிசு என்ற திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான…
View More திருவண்ணாமலை கோவிலில் வம்சி குடும்பத்துடன் சாமி தரிசனம்.. அடுத்த படத்திலும் விஜய்யா?கடன் தொல்லை, திருமணத் தடை அகல எந்தத் திசை நோக்கி விளக்கேற்ற வேண்டும்?
ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் மனக்கஷ்டத்தைத் தரக்கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால் அது கடன் தொல்லை தான். கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் படும்பாடு அவர்களுக்குத் தான் தெரியும். அதே போல மணமாகாமல் பலர் 40…
View More கடன் தொல்லை, திருமணத் தடை அகல எந்தத் திசை நோக்கி விளக்கேற்ற வேண்டும்?