நீங்கள் 40, 50 வயதைத் தாண்டியவர்களாயின் இந்தப் பாடல்களைக் கேட்காமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மார்கழி மாதத்திலும், கிருஷ்ணன் கோவில்களிலும் எப்போதும் இந்த மந்திர கானம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதுதான் கிருஷ்ணகானம். கவியரசர் கண்ணதாசன்…
View More 2 மணி நேரத்தில் உருவான கிருஷ்ணகானம்.. இரு தலைமுறைகளைத் தாண்டிய கவியரசரின் பக்தி வரிகள்..கண்ணதாசன்
கண்ணதாசனை விமர்சித்து வானொலி உரை.. அடுத்த நிமிடமே வந்த போன்.. கப்சிப் ஆன பேச்சாளர்.. நடந்தது இதான்..
இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள். தமிழ் திரையிசைப் பாடல்களிலும், தமிழ் இலக்கியத் துறையிலும் தன்னுடைய அற்புத பாடல்களாலும், படைப்புகளால் சாகா வரம் பெற்று விளங்குகிறார். கவிஞர் என்றாலே அது கண்ணதாசனைத் தான் நினைவுப்படுத்தும்.…
View More கண்ணதாசனை விமர்சித்து வானொலி உரை.. அடுத்த நிமிடமே வந்த போன்.. கப்சிப் ஆன பேச்சாளர்.. நடந்தது இதான்..ஒரே பாட்டில் எட்டு திருக்குறளை அழகாகச் சொல்லிய கண்ணதாசன்.. ஒவ்வொன்றும் முத்து மாதிரி அமைந்த தத்துவப் பாடல்
தமிழ் சினிமாவில் நவரசம் சொட்டச் சொட்ட பாடல்கள் இயற்றுவதில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஈடு இணை யாரும் இல்லை. கவிஞர் என்றாலே அது கண்ணதாசனைத் தான் குறிக்கும் அளவிற்கு தனது பாடல்களால் மானுட உலகத்திற்கு பல…
View More ஒரே பாட்டில் எட்டு திருக்குறளை அழகாகச் சொல்லிய கண்ணதாசன்.. ஒவ்வொன்றும் முத்து மாதிரி அமைந்த தத்துவப் பாடல்கண்ணதாசன் சொல்லச் சொல்ல வேகமாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… வாழ்க்கையின் டர்னிங் பாயிண்டே அதுதானாம்!
ஆரம்பத்தில் ஏஎல்.ஸ்டூடியோவில் செட் அசிஸ்டண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் தான் பஞ்சு அருணாச்சலம். மாலை நேரத்தில் சில சமயங்களில் தன் சித்தப்பா நடத்திக் கொண்டு இருக்கிற தென்றல் பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்வார் பஞ்சு அருணாச்சலம்.…
View More கண்ணதாசன் சொல்லச் சொல்ல வேகமாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… வாழ்க்கையின் டர்னிங் பாயிண்டே அதுதானாம்!சோர்ந்து கிடந்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. தூக்கி விட்ட அந்த ஒரு பாடல்..இமாலய சாதனை படைத்த படம்
அபூர்வ ராகங்கள் படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. பைரவி படத்தில் கதாநாயகனாக உயர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து ரஜினியின் படங்கள் தியேட்டர்களில் ரசிகர்களைக் கொண்டாட…
View More சோர்ந்து கிடந்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. தூக்கி விட்ட அந்த ஒரு பாடல்..இமாலய சாதனை படைத்த படம்முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…
தமிழ்க் கடவுள் முருகனின் அவதாரத்தினையும், சிறப்புகளையும் சினிமாவில் காட்ட விரும்பிய பக்திப் பட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கிய திரைப்படம் தான் கந்தன் கருணை. இந்தப் படத்தினைப் பார்த்து முருகன் மேல் பக்தி கொண்டவர்கள்…
View More முருகன் பக்திப் பாடலில் இடம்பெற்ற ஆண்டாள் பாசுரம்.. கவிஞர் செம கில்லாடியா இருப்பார் போலயே…குடிகாரர்களின் மனநிலையை பாடலில் அப்படியே எடுத்துச் சொன்ன கண்ணதாசன்.. மிரண்டு போன எம்.எஸ்.வி..
கவிஞர் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதானும் பாடல்களை உருவாக்கும் சூழ்நிலையே தனி அழகு தான். இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு, இசை பெரிதா, பாட்டு பெரிதா எனப் போட்டி போட்டு இசை ரசிகர்களுக்கு தேன்…
View More குடிகாரர்களின் மனநிலையை பாடலில் அப்படியே எடுத்துச் சொன்ன கண்ணதாசன்.. மிரண்டு போன எம்.எஸ்.வி..இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..
சினிமாத் துறையில் இப்போது மெட்டுக்குப் பாட்டு எழுதும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் 1960-70 களில் பாட்டுக்கு மெட்டு என்பதே பிரதானமாக இருந்தது. குறிப்பாக தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றோர் நடித்த காலகட்டங்களில் பாடலுடன்…
View More இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..
கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் படைத்த சாதனைகள் மகத்தானது. வாழ்க்கையின் தத்துவங்களை எளிதில் புரியும் வண்ணம் சில வரிகளில் எழுதி அதை பாமரரும் உணர்த்தும் வகையில் படைப்பது கண்ணதாசன் ஸ்டைல். காதல், சோகம்,…
View More மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதும் முன்பே அவர் வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. 1950-களில் கண்ணதாசன் கை வண்ணத்தில் வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது பலருக்கும்…
View More நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..கையில் சிகரெட்டுடன் யோசித்த கண்ணதாசன்.. சிகரெட் முடியும் நேரத்திற்குள் உருவான சூப்பர் ஹிட் பாடல்
கவிஞர் கண்ணதாசன் மானிடப் பிறவியின் இன்ப, துன்பங்கள் ஆசைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. எனவே இவை அனைத்திலும் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டே பல பாடல்களை இயற்றியிருக்கிறார். மேலும் அவருக்கு மதுப் பழக்கமும்…
View More கையில் சிகரெட்டுடன் யோசித்த கண்ணதாசன்.. சிகரெட் முடியும் நேரத்திற்குள் உருவான சூப்பர் ஹிட் பாடல்கண்ணதாசனும், கண்ணனும்.. அத்தனை உணர்ச்சிகளையும் கண்ணன் மேல் காட்டிய கவிஞன்..
கவிஞர் கண்ணதாசன் எண்ணற்ற காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களைப் படைத்திருந்தாலும் ஒரு சில பாடல்களில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பார். அதனை சற்று ஆழ்ந்தால் கேட்டால் இந்தப் பாடலில் இப்படி ஓர் கவித்துவம் இருக்கிறதா…
View More கண்ணதாசனும், கண்ணனும்.. அத்தனை உணர்ச்சிகளையும் கண்ணன் மேல் காட்டிய கவிஞன்..