செனனை: சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து…
View More சசிகலாவிற்கு புதிய சிக்கல்.. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுஉயர்நீதிமன்றம்
மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்
சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…
View More மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில்…
View More பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவுமத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
View More மத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு