உலகக்கோப்பையை கட்டிப்பிடித்தபடி தூங்கிய மெஸ்ஸி.. வைரல் புகைப்படங்கள்!

Published:

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பதும், அந்த அணிக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

messi cup 1சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி அபாரமான இரண்டு கோல்களைப் போட்டார் என்பதும் அதேபோல் பெனால்டி ஷூட்டிலும் அவர் ஒரு அற்புதமான கோல் போட்டதால் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

messi cup2 1இந்த நிலையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய நிலையில் அந்நாட்டு மக்கள் அணிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலக கோப்பையை கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் எழுந்தவுடன் உலக கோப்பையை கையில் வைத்துக்கொண்டு குட் மார்னிங் என்று சொன்ன புகைப்படமும் விஅரலாகி வருகின்றன.

messi cup1 1

மேலும் உங்களுக்காக...