சொறி சிரங்கு தோல் சம்பந்த பட்ட பிரச்சனையா……இந்த பழம் 7 நாள் சாப்பிட்டா போதும் எல்லா பிரச்சனையும் பறந்து போயிடும்…

By Velmurugan

Published:

வாழைப்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் செவ்வாழை பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழமாகும். அதற்கு காரணம் அதோட சிவப்பு நிறமாக கூட இருக்கலாம்.

இப்படிப்பட்ட இந்த செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றிய தொகுப்பில் பார்க்கலாம்.

செவ்வாழையில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது.

செவ்வாழை பழம் விட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

நரம்பு தளர்ச்சி ஏற்படும் பொழுது நம் உடலில் இருக்கும் பலம் குறையும் எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாவதுடன் ஆண்மை தன்மை சீரடையும்.

மேலும் மாலைகண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செவ்வாழை சிறந்த தீர்வு கொடுக்கும்.

இது மட்டும் இல்லாமல் பல்வலி போன்ற எல்லா விதமான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். ஆடிய பல் கூட 21 நாட்கள் செவ்வாழை தொடர்ந்து சாப்பிட்டு வர கெட்டியாகும் என்று சொல்லப்படுகிறது.

முட்டை சாப்பிட்ட பிறகு எக்காரணம் கொண்டு இதை சாப்பிடாதீங்க!! எச்சரிக்கை பதிவு!

சொறி சிரங்கு, தோளில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தருகிறது. பெரிய மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வர சரும நோய் குணமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.