முட்டை சாப்பிட்ட பிறகு எக்காரணம் கொண்டு இதை சாப்பிடாதீங்க!! எச்சரிக்கை பதிவு!

Published:

உணவு நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். அன்றாடம் நம் செய்யக்கூடிய வேலைகளுக்கு ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் தரக்கூடியது உணவுதான். அப்படிப்பட்ட உணவை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலவித சத்தான உணவுகளை முறையாக எடுத்து கொள்ளும் போது மட்டுமே நமக்கு தேவையான ஊட்சத்துக்கள் முறையாக கிடைக்கும்.அளவுக்கு மீறி சில உணவுகள் எடுத்து கொள்ளும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

சில சமயங்களில் உணவுகளோடு சில உணவுகளை சேர்த்தால் அது நஞ்சாக மாறவும் வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு பால் சார்ந்த உணவுகளை சாப்பிடக்கூடாது . அதாவது மீன் மற்றும் கறி போன்றவை சாப்பிட்ட பிறகு தயிரோ அல்லது பாலோ சாப்பிடக்கூடாது.

அதேபோல பழங்களை சாப்பிட்ட பிறகு முட்டையை தவிர்ப்பது நல்லது .

மேலும் ஆரஞ்சு திராட்சை எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை பாலோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.

பாலையும் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது ஏனென்றால் பாலிருக்கும் பழங்களும் ஜீரண சக்தி வேறுபடுகிறது.

இவ்ளோ கெட்ட கொழுப்பா…. இந்த பானத்த மட்டும் குடிச்ச்சா போதும்…. ஆளே அடையாளம் தெரியாத போல மாற்றம் வந்துடும்….

இது மட்டுமல்லாமல் பீன்ஸ் உடன் முட்டை பால் தயிர் போன்றவை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உங்களுக்காக...