இவ்ளோ கெட்ட கொழுப்பா…. இந்த பானத்த மட்டும் குடிச்ச்சா போதும்…. ஆளே அடையாளம் தெரியாத போல மாற்றம் வந்துடும்….

அன்றாட வாழ்க்கை முறையில் மாறி போன உணவு பழக்கங்களாலும் வாழ்க்கை முறையாலும் உடல் பராமரிப்பு என்பது மாறிவிட்டது .உடல் மருமடைவது மட்டுமல்லாமல் உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் சேர்த்து உயிருக்கு எமனாக மாறிவிடுகிறது.

உடல் பருவினால் பல வித்தியாச வித்தியாசமான நோய்கள் நாம் உடலில் காணப்படுகிறது உடல் பருமனால் பிடித்த எதையும் செய்ய முடியாது ,உடல் பருமனாவது மட்டுமல்லாமல் கேட்டுக் கொழுப்புகளை நம் உடலில் சேமித்து வைக்கிறது, இதற்கு முக்கிய காரணம் மாறிப்போன உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைதான் உடல் பருவினால் மளிகை பொருட்கள் லிஸ்ட் மாதிரி நாம் உடலில் இதய நோய் பிபி ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரத்துடங்குகிறது.

இனி இது குறித்து கவலைபட வேண்டிய தேவையில்லை இதை மட்டும் பண்ணுங்க போதும் … கொழுப்பு கரைய நமக்கு தெரிஞ்ச இந்த பொருளை போதுமானது. அது என்ன தெரியுமா .. கொண்டகடலை பொடி தான்

குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த கொண்டகடலை மாவில் மெக்னீசியம் இரும்புச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் இதனை நாம் உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை குறைபதோடு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது

இந்த பானத்தை தயாரிக்க முதல் நாள் இரவே சியா சீட் – யை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் அடுத்த நாள் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொண்டக்கடலை மாவு ஊறவைத்த சியாசீட் சை கலந்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கினால் கொலஸ்ட்ராலை குறைக்கும் மேஜிக் ட்ரிங்க் ரெடி.

அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறைவதை மட்டும் அல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் என்பது குறிப்பிடதக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...