Chinmayi
செய்திகள்

நிர்பயா முதல் சின்மயி வரை பெண்களுக்கு கொடுமை நிகழ்ந்தால் அதை வைத்து அரசியல் செய்வது அல்லது பண ஆதாயம் செய்வதே இதுவரை திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்துள்ளது.. நிர்பயா விவகாரத்தில் பாஜக பலன் அடைந்தது.. பொள்ளாச்சி விவகாரத்தில் திமுகவும், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அதிமுகவும் அரசியல் செய்தன..

செப்டம்பர் 22, 2026, 21:59
girl child 7
செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீரமணி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. அதிர்ச்சி வீடியோக்களை கைப்பற்றிய காவல்துறை.. 7 வயது சிறுமியை தொட எப்படி மனசு வந்துச்சு.. அந்த குழந்தைக்கு என்ன விவரம் தெரியும்? நீயெல்லாம் மனுஷனா? இல்லை மிருகத்தை விட கேவலமானவனா? மிருகம் கூட குட்டிகளை தப்பா பார்க்காது..

செப்டம்பர் 22, 2026, 21:00
stalin it wing
செய்திகள்

திமுக ஐடி விங் கூறும் கருத்துக்கு நான் பொறுப்பு அல்ல.. சென்னை ஐகோர்ட்டில் முக ஸ்டாலின் பதில் மனுவா? கட்சியின் ஐடி விங் கூறும் கருத்துக்கே பொறுப்பேற்க முடியாதவர், தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பதில் பொறுப்பேற்பார் என்று எப்படி நம்புவது

செப்டம்பர் 22, 2026, 20:00
veeramani and dmk
செய்திகள்

வீரமணிக்கும் திகவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்புகள் அம்பலம்? திக தலைவர் வீரமணி எழுதிய புத்தகத்தில் ஜெம் வீரமணிக்கு புகழாரம்.. ஜெம் வீரமணியின் தந்தை திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டவர்.. ஜெம் வீரமணியின் தங்கை, திமுக எம்பியின் மனைவி.. கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் திமுகவுக்கு நெருக்கமானவர் தான் இந்த ஜெம் வீரமணி.. இந்த பாசம் தான் நடவடிக்கை எடுக்க தடுத்ததா?

செப்டம்பர் 22, 2026, 19:01
coovam
செய்திகள்

இனி கூவம் ஆற்றங்கரைக்கு போகும்போது மூக்கை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.. தேம்ஸ் நதிக்கரை போல் உலக சுற்றுலா தலமாக மாற போகுது.. வாக்கிங் போக, சைக்கிளிங் போக, முதியவர்கள் ஓய்வெடுக்க, குழந்தைகள் விளையாடி மகிழ ஒரு சுற்றுலா தலம் போல் மாற போகுது..

செப்டம்பர் 22, 2026, 17:29
4factors
செய்திகள்

வீரமணி விவகாரம் மீண்டும் உயிர் பெற்றதற்கு காரணம் 4 பேர்.. ஒன்று நீதிபதி பத்மா..ரெண்டு ஆட்சி மாற்றம்.. தவெக ஆட்சி வந்தவுடன் முதலமைச்சர் விஜய் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டார்.. மூன்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாகவும் துரிதமாகவும் விசாரித்ததால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு வாக்குமூலமும் பெறப்பட்டது.. நான்காவது விர்ச்சுவல் வாரியர்ஸ்.

செப்டம்பர் 22, 2026, 16:45
veeramani1
செய்திகள்

வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்..ஆனால் அதே வீடியோவை வைத்து தான் விஜய்யின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு வாக்குமூலமும் வாங்கப்பட்டுள்ளது.. ஒரே வீடியோவில் திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியாதது தவெக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

செப்டம்பர் 22, 2026, 16:14
madhan gowri
செய்திகள்

யூடியூபர்கள் கூட தைரியமாக வீரமணி விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. திமுக அனுதாபி என்று கூறப்படும் மதன் கெளரியே வீரமணியை விளாசியிருக்கிறார்.. பல யூடியூபர்கள் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றனர்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஓவர்டைம் பாக்குறாங்க..

செப்டம்பர் 22, 2026, 12:59
veeramani1
செய்திகள்

12 முதல் 16 வயதுடைய பெண் குழந்தைகள் தான் வீரமணி டார்கெட்டாம்.. குழந்தைகளுக்கு சாக்லேட் முதல் செல்போன் வரை பரிசளிப்பாராம்.. குழந்தைகள் செல்போனை ஓப்பன் பண்ணும்போது இவர் தனது ஆபாச வேலையை ஓப்பன் பண்ணுவாராம்..

செப்டம்பர் 22, 2026, 11:59
ADVERTISEMENT

Latest News

பொழுதுபோக்கு

More
jananayagan
atlee
jailer 2

செய்திகள்

More
kanimozhi

ஒருவழியா கனிமொழி ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிட்டார்.. ஆனால் அந்த ட்வீட்டில் அவரே 1990 முதல் இந்த குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். 90ல் முதல்வராக இருந்தது கருணாநிதி.. 96ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2006ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2021ல் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.. அவருடைய அப்பாவும், அண்ணனும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையே ட்வீட்டில் இல்லையே மேடம்..

செப்டம்பர் 22, 2026, 22:30

ஆன்மீகம்

More

தமிழகம்

More
veeramani1
durai murugan
vijay vs stalin pm seat
dhanush flag

இந்தியா

More
vijay modi rahul stalin

பாஜகவை வீழ்த்த இன்றைய இந்தியா கூட்டணியாலும் முடியாது… ராகுல் காந்தியாலும் முடியாது.. விஜய்யை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதே ஒரே வழி.. இந்தியா கூட்டணி தலைவர்கள் எடுத்த அதிரடி முடிவு? ராகுல் காந்தி ஏற்று கொள்வாரா? உண்மையிலேயே பாஜகவை வீழ்த்த வேண்டும்.. மோடியை வீழ்த்த வேண்டும் என்றால் இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.. விஜய்யை ஏற்று கொள்வாரா ராகுல்? பொறுத்திருந்து பார்ப்போம்…

செப்டம்பர் 18, 2026, 08:10
pm vijay23

விஜய்யின் புகழை பார்த்து பயந்த பாஜக? முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் வருகிறதா? 2028ஆம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்பா? வடகிழக்கிலும் வடக்கிலும் பரவும் விஜய் புகழ் குறித்து அச்சமா? ஒட்டுமொத்த இளைஞர் படையும் விஜய்யின் பக்கம் திரும்புவதால் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே கலக்கமா? விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பக்கா ஸ்கெட்ச் போடுகிறதா?

செப்டம்பர் 18, 2026, 07:50
vijay modi rahul stalin

ஜோதிடம்

More
kanimozhi
செய்திகள்

ஒருவழியா கனிமொழி ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிட்டார்.. ஆனால் அந்த ட்வீட்டில் அவரே 1990 முதல் இந்த குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். 90ல் முதல்வராக இருந்தது கருணாநிதி.. 96ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2006ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2021ல் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.. அவருடைய அப்பாவும், அண்ணனும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையே ட்வீட்டில் இல்லையே மேடம்..

செப்டம்பர் 22, 2026, 22:30
Chinmayi
செய்திகள்

நிர்பயா முதல் சின்மயி வரை பெண்களுக்கு கொடுமை நிகழ்ந்தால் அதை வைத்து அரசியல் செய்வது அல்லது பண ஆதாயம் செய்வதே இதுவரை திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்துள்ளது.. நிர்பயா விவகாரத்தில் பாஜக பலன் அடைந்தது.. பொள்ளாச்சி விவகாரத்தில் திமுகவும், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அதிமுகவும் அரசியல் செய்தன..

செப்டம்பர் 22, 2026, 21:59
girl child 7
செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீரமணி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. அதிர்ச்சி வீடியோக்களை கைப்பற்றிய காவல்துறை.. 7 வயது சிறுமியை தொட எப்படி மனசு வந்துச்சு.. அந்த குழந்தைக்கு என்ன விவரம் தெரியும்? நீயெல்லாம் மனுஷனா? இல்லை மிருகத்தை விட கேவலமானவனா? மிருகம் கூட குட்டிகளை தப்பா பார்க்காது..

செப்டம்பர் 22, 2026, 21:00
stalin it wing
செய்திகள்

திமுக ஐடி விங் கூறும் கருத்துக்கு நான் பொறுப்பு அல்ல.. சென்னை ஐகோர்ட்டில் முக ஸ்டாலின் பதில் மனுவா? கட்சியின் ஐடி விங் கூறும் கருத்துக்கே பொறுப்பேற்க முடியாதவர், தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பதில் பொறுப்பேற்பார் என்று எப்படி நம்புவது

செப்டம்பர் 22, 2026, 20:00
veeramani and dmk
செய்திகள்

வீரமணிக்கும் திகவுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்புகள் அம்பலம்? திக தலைவர் வீரமணி எழுதிய புத்தகத்தில் ஜெம் வீரமணிக்கு புகழாரம்.. ஜெம் வீரமணியின் தந்தை திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டவர்.. ஜெம் வீரமணியின் தங்கை, திமுக எம்பியின் மனைவி.. கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் திமுகவுக்கு நெருக்கமானவர் தான் இந்த ஜெம் வீரமணி.. இந்த பாசம் தான் நடவடிக்கை எடுக்க தடுத்ததா?

செப்டம்பர் 22, 2026, 19:01
coovam
செய்திகள்

இனி கூவம் ஆற்றங்கரைக்கு போகும்போது மூக்கை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.. தேம்ஸ் நதிக்கரை போல் உலக சுற்றுலா தலமாக மாற போகுது.. வாக்கிங் போக, சைக்கிளிங் போக, முதியவர்கள் ஓய்வெடுக்க, குழந்தைகள் விளையாடி மகிழ ஒரு சுற்றுலா தலம் போல் மாற போகுது..

செப்டம்பர் 22, 2026, 17:29
4factors
செய்திகள்

வீரமணி விவகாரம் மீண்டும் உயிர் பெற்றதற்கு காரணம் 4 பேர்.. ஒன்று நீதிபதி பத்மா..ரெண்டு ஆட்சி மாற்றம்.. தவெக ஆட்சி வந்தவுடன் முதலமைச்சர் விஜய் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டார்.. மூன்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாகவும் துரிதமாகவும் விசாரித்ததால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு வாக்குமூலமும் பெறப்பட்டது.. நான்காவது விர்ச்சுவல் வாரியர்ஸ்.

செப்டம்பர் 22, 2026, 16:45
veeramani1
செய்திகள்

வீரமணி தொடர்பான வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்..ஆனால் அதே வீடியோவை வைத்து தான் விஜய்யின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு வாக்குமூலமும் வாங்கப்பட்டுள்ளது.. ஒரே வீடியோவில் திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியாதது தவெக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

செப்டம்பர் 22, 2026, 16:14
madhan gowri
செய்திகள்

யூடியூபர்கள் கூட தைரியமாக வீரமணி விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. திமுக அனுதாபி என்று கூறப்படும் மதன் கெளரியே வீரமணியை விளாசியிருக்கிறார்.. பல யூடியூபர்கள் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றனர்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஓவர்டைம் பாக்குறாங்க..

செப்டம்பர் 22, 2026, 12:59
veeramani1
செய்திகள்

12 முதல் 16 வயதுடைய பெண் குழந்தைகள் தான் வீரமணி டார்கெட்டாம்.. குழந்தைகளுக்கு சாக்லேட் முதல் செல்போன் வரை பரிசளிப்பாராம்.. குழந்தைகள் செல்போனை ஓப்பன் பண்ணும்போது இவர் தனது ஆபாச வேலையை ஓப்பன் பண்ணுவாராம்..

செப்டம்பர் 22, 2026, 11:59
stalin34
செய்திகள்

ஒரு பெரிய தொழிலதிபர் மீதோ, ஒரு அரசியல் கட்சி தலைவர் மீதோ, ஒரு பெரிய அரசு பதவியில் இருப்பவர் மீதோ பெரிய குற்றச்சாட்டு வந்தால் கண்டிப்பாக அது முதல்வரிடம் அதிகாரிகளால் பகிரப்படும்.. நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா?

செப்டம்பர் 22, 2026, 11:35
north india media
செய்திகள்

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள் என்ற பழமொழி திமுக ஆட்சிக்கு பொருத்தமாக உள்ளதா? தேசிய ஊடகங்களின் ஒரே பிரேக்கிங் நியூஸ் வீரமணி வழக்கு தான்.. திமுக ஆட்சியில் இருந்தவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்கள்..

செப்டம்பர் 22, 2026, 09:38