திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…

pm modi