ஆனால் இந்திய தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் இந்திய பகுதியில் விழுந்த போது அதனால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை குறிக்கும் வகையில் இந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்றிய வீடியோ வெளியிட்டு இருந்தது.
அந்த வீடியோவின் கிளிப்பிங்கை எடிட் செய்து பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியா மிகப்பெரிய சேதம் அடைந்து விட்டது என்று பொய்யான செய்தியை பரப்பியது. இதனை அடுத்து அந்த டிவி முழு வீடியோவை வெளியிட்டு இந்தியாவுக்கு எந்தவித சேதமும் இல்லை என்றும் எங்களுடைய டிவி வீடியோ கிளிப்பிங் செய்வது பாகிஸ்தான் போய் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் அம்பலப்படுத்தி உள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு தற்போது பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து பாகிஸ்தான் செய்து வரும் இந்த போர் அடுத்தடுத்த சில நாட்களில் பொய் அம்பலமாகி வருவது பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பாகிஸ்தான் அரசுக்கும் மிகப்பெரிய அவமரியாதையாக கருதப்படுகிறது.