BSNL அறிமுகப்படுத்திய ₹397 திட்டம், பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மொத்த காலம்: 150 நாட்கள்
இலவச அழைப்புகள்: முதல் 30 நாட்களுக்கு லோக்கல் மற்றும் STD க்கு அன்லிமிடெட் அழைப்பு
தினசரி SMS: 30 நாட்களுக்கு தினமும் 100 SMS
அதிக வேக டேட்டா: 30 நாட்களுக்கு தினசரி 2GB (மொத்தம் 60GB)
FUP பின்னர்: வேகம் 40 Kbps ஆக குறைவு
30 நாட்களுக்கு பிறகு: SIM 150 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும்
தினசரி டேட்டா தேவை இல்லாதவர்கள் மற்றும் நம்பகமான எண் வைத்திருப்பதற்காக மாத ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மேலும் டேட்டா தேவைவா? ₹997 திட்டம் உங்களுக்கே!
நீண்ட காலம் முழுவதும் தினசரி டேட்டா பயன்கள் வேண்டும் எனில், ₹997 திட்டம் சிறந்ததொரு தேர்வாக உள்ளது:
மொத்த காலம்: 160 நாட்கள்
தினசரி டேட்டா: 2GB (மொத்தம் 320GB)
அன்லிமிடெட் அழைப்பு: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும்
தினசரி இலவச SMS: 100
₹1,000க்கு கீழ் இந்த அளவிலான டேட்டா மற்றும் சேவைகள் எந்த தனியார் நிறுவனமும் வழங்குவதில்லை!
இன்றைய சந்தையில், அடிப்படை ரீசார்ஜ் கட்டணங்களுக்கும் கூட மக்கள் அதிகம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதை எதிர்கொள்ள BSNL எளிய யோசனையுடன் வெற்றி பெறுகிறது: