உஷாரா இருங்க!! அதிகமான உப்பு.. சைலண்ட் கில்லராகும் ஆபத்து!!

Published:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உப்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள்.

இந்நிலையில் உணவில் உப்பின் அளவு அதிகமாகும் பட்சத்தில் உடலின் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி, உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. அதிக உப்பு உட்கொள்வதால் உயர் ரத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வலி வகுக்கிறது.

அதே போல் உடல் பருமன், இரைப்பை கட்டி, மூட்டு வலி மற்றும் உடல் கொழுப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் ஆரோக்கியமான வாழ்கைக்கு தினமும் 5 கிராம் உப்பு பயன்படுத்த கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் உங்களுக்காக...