சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்னு அந்த வலி வரும்போதுதான் தெரியுது. வாங்க என்னன்னு விலாவாரியா பார்ப்போம். கிட்னியில் நாம் உண்ணும் உணவில் பருகும் தண்ணீரில் இருந்தும் உயிர்வேதியியல்…

sirukanpeelai

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்னு அந்த வலி வரும்போதுதான் தெரியுது. வாங்க என்னன்னு விலாவாரியா பார்ப்போம்.

கிட்னியில் நாம் உண்ணும் உணவில் பருகும் தண்ணீரில் இருந்தும் உயிர்வேதியியல் மாற்றங்களாலும் சிறுநீரகத்தில் பிரிக்கப்படும் தாது பொருட்கள் பொட்டாசியம் கால்சியம் மற்ற உப்புக்கள் ஆக்சிஜனோடு வினைபுரிந்து கரையாத கடினமான கற்ளாக மாறுகிறது.

சிறுநீரக கற்கள்:  90% சதவீதம் மக்களுக்கு கல் உருவாகும் வாய்ப்பு உண்டு!மிளகு அளவிற்கு கீழ் உள்ள கற்கள் வலி இல்லாமல் சிறுநீர் மூலமாக வெளியேறி விடுவதால் தெரிவதில்லை.

kydney stone4Mm அளவிற்க்கு மேல் உள்ள கற்கள் கிட்னியிலிருந்து சிறுநீர்குழாய் முலம் சிறுநீர் பையை அடைந்து வெளியேறும் வரையிலான நகர்வின் போதுதான் வலி உண்டாகிறது. இந்தப்பிரச்சினை பலருக்கும் வருடத்தில் 2,3முறை வரும்.

என்ன மாதிரியான உப்பு?:அப்போதெல்லாம் கடைபிடிக்கும் சிறு கண்பீளை செடி மருத்துவமே. நம்பிக்கையுடன் கடைபிடித்தால் 3 நாளில் குணமாகும். இந்த கற்கள் வெளுத்த,அடர் ரோஸ், பழுப்பு, கருப்பு நிறங்களில் வெளிப்படும். இதை லேப்ல கொடுத்தால் என்ன மாதிரியான உப்பு என தெரியும். சிறுகண்பீளை செடி,பூ, இலைக்கு ருசி மணம் கிடையாது.

சிறுகண்பீளையைப் பயன்படுத்துவது எப்படி?: சிறுகண்பீளையோடு பனைவெல்லத்தை சமஅளவு சேர்த்து அரைங்க. அதில் இருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடிங்க. சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். சிறுபீளை, நெருஞ்சில், மாவிலங்கப்பட்டை, வெள்ளரி விதை ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரை அருந்துங்கள். சிறுநீர் நன்றாகப் பிரியும். இந்த சிறுநீர்ப்பெருக்கி தான் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுகளையும் அழிக்கும்.