isha

நயன்தாரா படத்தின் வில்லி ஆகும் யாஷிகா? பரபரப்பு தகவல்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.…


62a531cefeed854308896b1c4736d6e6-3

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் யாஷிகா நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இந்த படத்தின் வில்லி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வரும் கோடை விடுமுறைகளில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன