என்ன லாஸ்லியா இதெல்லாம்? போட்டோவை பார்த்த ரசிகர்கள் வருத்தம்!

By Vetri P

Published:

தமிழ் பிக் பாஸ் சீசன்லேயே மூன்றாவது சீசன் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் அந்த சீசன் அனைவராலும் வரவேற்கப்பட்டு என்டர்டைமெண்ட் ஆக காணப்பட்டது. அந்த சீசனில் கவின் லாஸ்லியா என்று அதிகமாகப் பேசப்பட்ட நபர்களாக இவர்கள் காணப்பட்டனர்.

Bigg boss

ஏனென்றால் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது போல் காணப்பட்டது. ஆயினும் பிக்பாஸ் முடிந்த பின்பு அது குறித்து அந்த அளவிற்கு பேசப்படாமல் காதல் காணாமல் போய்விட்டது. இதன் மத்தியில் கவின், லாஸ்லியா தனது சினிமா வாழ்க்கையில் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டு வருகின்றனர்.

இவர்கள் தனித்தனியாக ஏராளமான படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல படங்கள் நடித்து வருகிறார்.

Losliya 1

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்கள் வெளியானது. ஆயினும் படங்கள் அந்த அளவிற்கு பேசப்படவில்லை என்றே கூறலாம்.

இருப்பினும் லாஸ்லியா தனது சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக காணப்பட்டுள்ளது.

ஏனென்றால் அவர் ஜிம் உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தையும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு தரப்பு ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

losliya

Leave a Comment