விஷ்னு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் காதல் குஸ்தி அப்டேட்!

Published:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்னு விஷால், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தன்னுடைய சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பல வெற்றி படத்தை தொடர்ந்து விஷ்ணு தற்போழுது கட்டா குஸ்தி படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழில் கட்டா குஸ்தி மற்றும் தெலுங்கில் மட்டி குஸ்தி என இரு மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஹீரோயினாகவும் நடிக்கிறார்.

வாரிசுடன் போட்டி போடா முடியாமல் தவிக்கும் துணிவு! அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா?

visnu 2

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் தற்பொழுது கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குஸ்தி தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் உள்ளது மற்றும் டிசம்பர் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

அங்கு இங்கு கை வச்சி கடைசியில் ஷாருக்கானையும் விட்டு வைக்காத லோகேஷ்! ஷாருக்கான் கேமியோவா? வில்லனா?

இந்நிலையில் படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.போஸ்டரில் முன்னணி ஜோடியான விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் காதல் குஸ்தி காணப்படுகிறது. இருவரும் பாரம்பரிய உடையில் தோன்றினர்.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment