வாரிசுடன் போட்டி போட முடியாமல் தவிக்கும் துணிவு! அஜித் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா?

Published:

விஜய்யின் 66 வது படமான வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வெளியாக உள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.வாரிசு படத்தின் அனைத்து மொழி இசை உரிமையையும் டி சீரிஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

பிரின்ஸ் படத்திலே சிவகார்த்திகேயனுடன் இணைந்த அதிதி! படம் சிரிப்பா சிரிக்க அதன் காரணமா?

படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மிகப்பெரிய விலையில் நடைபெற்று வருவதாகவும், தெலுங்கு உரிமையைத் தவிர படத்தின் முழு உரிமையும் ஏற்கனவே 280 கோடிக்கு மதிப்பிட்டுக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு இங்கு கை வச்சி கடைசியில் ஷாருக்கானையும் விட்டு வைக்காத லோகேஷ்! ஷாருக்கான் கேமியோவா? வில்லனா?

விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து பொங்கல் அன்று அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது. தற்போழுது துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரமும் தொடங்கியது ஆனால் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 17 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது .

அஜித்தின் முந்தைய படங்கள் சரியாக ஓடாததே இதற்க்கு காரணம்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment