பிரின்ஸ் படத்திலே சிவகார்த்திகேயனுடன் இணைந்த அதிதி! படம் சிரிப்பா சிரிக்க அதன் காரணமா?

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.பிரேம்ஜி , ராகுல் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சிவகார்த்திகேயன் சரியான தேர்வு இல்லை என்று பல பார்வையாளர்கள் கருதினர். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் .

ஈபிள் டவர் முன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!

ஆனால் அதிதி மாவீரன் படத்திற்கு முப்பாகவே சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். பிரின்ஸ் படத்தில், உள்ள காமெடி காட்சிகள் அதிதி ஸ்கிரிப்ட்டில் தான் உருவானதாம். அதிதி அந்த படத்துக்காக ஜோக்ஸ் எழுதி கொடுத்துள்ளார். அதற்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.