
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இந்த வாரம் வியாழன் அன்று வெளியாகவிருப்பதாகவும், இந்த அப்டேட்டில் ‘வலிமை’ படத்தின் வில்லன் மற்றும் நாயகி குறித்து தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அதே தினத்தில் வலிமை படத்தின் புதிய அட்டகாசமா போஸ்டர் ஒன்றும் வெளியாக இருப்பதாக அதில் அஜித்தின் அசத்தலான கெட்டப் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.