இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்: முழு விபரங்கள்

Published:

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நான்கு முதல் எட்டு படங்கள் வரை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எத்தனை படங்கள் ரிலீசாகின்றன? அவை என்னென்ன படங்கள் என்பது குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

gold mo 1கோல்டு: நயன்தாரா நடித்த இந்த திரைப்படம் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

DSP-Movie-Review-and-Ratingடிஎஸ்பி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் திரையரங்குகளில் பெறவில்லை என்ற நிலையில் தற்போது வரும் 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியில் வெளியாக உள்ளது

1658068061vishnu vishal in gatta kusthi movie glimpse of veera video matti kusthi ogimgகட்டா குஸ்தி: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் வசூலை வாரி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் டிசம்பர் 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது

pattathu arasan

பட்டத்து அரசன்: ராஜ்கிரண் மற்றும் அதர்வா நடித்த இந்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது

மேலும் இந்த வாரம் ’உடன்பால்’ என்ற படம் ஆஹா ஓடிடியிலும், ‘பட்டர்பிளை’ என்ற தெலுங்கு திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

மேலும் உங்களுக்காக...