படமே இப்போதான் ஸ்டார்ட் அதற்குள் விஜய் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

மாநகரம் படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் மூலம் கார்த்தி நடித்த கைதி படம் இயக்கும் வாய்ப்பை பெற்று அந்த படத்தையும் சக்சஸ் ஆக்கி இப்போது விஜய்யின்…

மாநகரம் படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் மூலம் கார்த்தி நடித்த கைதி படம் இயக்கும் வாய்ப்பை பெற்று அந்த படத்தையும் சக்சஸ் ஆக்கி இப்போது விஜய்யின் 64வது படத்துடன் கை கோர்த்திருக்கிறார்.

7f38c80834874112eea0e0d1662fe4e2

இப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் டெல்லியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

அதற்குள் இப்படத்தை படத்தை தயாரிக்கும் நிறுவனமான எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸிடம் இருந்து சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன