திகிலூட்டும் பஞ்சராக்சரம் படத்தின் டிரெய்லர்

By Staff

Published:

பாரடெக்ஸ் புரொடக்ஸ்சன்ஸ் சார்பில் பாலாஜி வைரமுத்து இயக்கி இருக்கும் படம் பஞ்சராக்‌ஷரம். த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் மிரட்டுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.

1e560500ac3c4fd05e978855f5d856c4

மது ஷாலினி சில வருட இடைவேளைக்கு பின் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர்.

Leave a Comment