காதலர் தினத்தில் கலக்க காத்திருக்கும் சூரரைப்போற்று: புதிய தகவல்

By Staff

Published:


2144c1d1ada3f5d4270707c02934ec9e

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே

சமீபத்தில் கூட இந்த படத்தின் சூர்யா பாடிய ஒரு பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தில் வெளியிட இருப்பதாக ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

தனை அடுத்து காதலர் தினத்தில் களமிறங்க உள்ள இந்த பாடலை வரவேற்க சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்

Leave a Comment