சிவகார்த்திகேயன் தலையில் விழுந்த இடி! ஆடிய ஆட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த மாவீரன் படக்குழு!

Published:

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ் . சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காமெடி மற்றும் காதல் கலகலப்பு கொண்டு உருவான பிரின்ஸ் திரைப்படம் திரைகளில் கலவையான விமர்சனக்களை பெற்றது.

விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற தவறியது, இந்த வீழ்ச்சி பொதுவாக முன்னணி ரசிகர்களுக்கு நடப்பது தான். ஆனால் இந்த வீழ்ச்சி சிவகார்த்திகேயனை பாதிக்க தொடங்கியது.

ரஞ்சிதமே! ரஞ்சிதமே ! விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ இதோ !

இப்படம் சிவகார்த்திகேயன் சரியான தேர்வு இல்லை என்று பல பார்வையாளர்கள் கருதினர். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பதாகையின் கீழ் அருண் விஸ்வா தயாரிக்கயுள்ளது. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாவீரன் படப்பிடிப்பு கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் அஸ்வின் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளர் , பிரின்ஸ் படத்தோல்வி காரணமாக சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணமாககூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment